ஐக்கிய தேசியக் கட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
interwiki
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''ஐக்கிய தேசியக் கட்சி''' (ஐ. தே. க) [[இலங்கை]]யின் பழைய [[அரசியல் கட்சி]]களில் ஒன்றும், தற்போது ஆட்சி அமைக்கக்கூடிய நிலையிலுள்ள இரண்டு பெரிய கட்சிகளில் ஒன்றுமாகும். 1948 இலங்கை [[சுதந்திரம்]] பெற்ற பின்னர் முதலாவது [[அரசு|அரசை]] அமைத்ததுடன் பின்னரும் பல தடவைகளில் ஐ. தே. க [[ஆளும் கட்சி]]யாக இருந்துள்ளது. இக் கட்சியின் முதல் தலைவரும், முதல் சுதந்திர அரசின் [[பிரதம மந்திரி|பிரதமரா]]கவும் இருந்தவர் திரு. [[டீ. எஸ். சேனாநாயக்க]] ஆவார்.
[[en:United National Party]]
 
[[பகுப்பு:அரசியல் கட்சிகள்]]
[[பகுப்பு:இலங்கை]]
"https://ta.wikipedia.org/wiki/ஐக்கிய_தேசியக்_கட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது