சமணத்தில் அகிம்சை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு [[d:Q...
சி + சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; [[விக்கிப்பீடியா:தொடுப்பிணைப்பி|தொடுப்ப...
வரிசை 1:
{{சான்றில்லை}}
எந்தவொரு [[உயிர்|உயிருக்கும்]] எந்த வகையிலும் தீங்கு செய்யாமை, [[வன்முறை]]யைப் பயன்படுத்தாமை [[அகிம்சை]] எனப்படுகிறது. [[சமணம்|சமண]] அறக் கோட்பாட்டில் அகிம்சை ஒரு முதன்மைக் கொள்கையான அமைகிறது. [[மரக்கறி உணவு]], வாயுக்கு முகமூடி அணிதல், நடக்கும் போது சிறு பூச்சிகளை அகற்றி நடத்தல் போன்ற பல்வேறு நடத்தைகளுக்கும் சடங்குகளுக்கும் இந்த அகிம்சைக் கொள்கை அடிப்படையாக அமைகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/சமணத்தில்_அகிம்சை" இலிருந்து மீள்விக்கப்பட்டது