இந்து தொன்மவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

8 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
 
===ஆகமங்கள்===
'''ஆகமங்கள்[[ஆகமம்]]''' என்பது [[இந்து சமயம்|இந்து சமயத்தின்]] முப்பெரும் பிரிவுகளான [[சைவம்]], [[வைணவம்]], [[சாக்தம்]] ஆகிய [[சமயம்|சமயங்களின்]] கொள்கை விளக்கங்களையும் வழிபாட்டு முறைகளையும் கூறும் நூல் வகை ஆகும். இவை பொதுவாகத் [[தென்னிந்தியா|தென்னிந்தியாவிலேயே]] புழக்கத்தில் உள்ளன. எனினும் இவை சமசுக்கிருதத்திலேயே எழுதப்பட்டு உள்ளன. இவை [[வேதம்|வேதங்களை]] அடிப்படையாகக் கொள்ளாதவை. எனினும் இவை வேதங்களுக்கு மாறானவையும் அல்ல. ஆகமங்கள் [[சரியை]], [[கிரியை]], [[யோகம்]], [[ஆத்ம ஞானம்]] எனும் நான்குவகையான வழிபாட்டு முறைகள் பற்றிக் கூறுகின்றன.
 
===இதிகாசங்கள்===
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2081544" இருந்து மீள்விக்கப்பட்டது