அந்தமானியப் பழங்குடிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி துப்புரவு
வரிசை 1:
[[Imageபடிமம்:Great Andamanese - two men - 1875.jpg|thumb|right|அந்தமானிய ஆண்கள், ஆண்டு,1875]]
[[Fileபடிமம்:Great Andamanese women - 1876.jpg|thumb|அந்தமானியப் பழங்குடிப் பெண்கள், 1876]]
[[Fileபடிமம்:Group of Andaman Men and Women in Costume, Some Wearing Body Paint And with Bows and Arrows, Catching Turtles from Boat on Water.jpg|thumb|right|200px|வில்-அம்புகளுடன் மீன்களை வேட்டையாடும் அந்தமானியப் பழங்குடி மக்கள்]]
 
'''அந்தமானியப் பழங்குடிகள்''' (Andamanese people) [[வங்காள விரிகுடா]]வில் அமைந்துள்ள [[இந்தியா]]வின் [[அந்தமான் தீவுகள்|அந்தமான் தீவுகளில்]] காலம் காலமாக வாழும் [[பழங்குடி மக்கள்]] ஆவர். இவர்கள் வெளி உலகத்துடன் [[தொடர்பற்ற மக்கள்]] ஆவர். <ref>[https://web.archive.org/20131020185236/http://www.andaman.org/ The Andamanese by George Weber]</ref>
ஏறத்தாழ 26,000 ஆண்டுகளுக்கு முன்னர், [[ஆப்பிரிக்கா|ஆப்பிரிக்காவிலிருந்து]]விலிருந்து அந்தமான் தீவுகளில் குடியேறிய குள்ளமான அந்தமானியப் பழங்குடிகள் [[தென்கிழக்காசியா]]வின் [[நெகிரிட்டோ]] இன மக்களைப் போன்று தோற்றமளிக்கின்றனர்.<ref name=":1">{{Cite web|title = Logging into the proxy: NetID (Rutgers University Libraries)|url = http://content.ebscohost.com.proxy.libraries.rutgers.edu/ContentServer.asp?T=P&P=AN&K=92624548&S=R&D=aph&EbscoContent=dGJyMNLe80SeqLc4zdnyOLCmr02ep7NSsq%252B4SbSWxWXS&ContentCustomer=dGJyMPGutkyura9PuePfgeyx44Dt6fIA|website = content.ebscohost.com.proxy.libraries.rutgers.edu|accessdate = 2015-10-29}}</ref>
இன மக்களைப் போன்று தோற்றமளிக்கின்றனர். <ref name=":1">{{Cite web|title = Logging into the proxy: NetID (Rutgers University Libraries)|url = http://content.ebscohost.com.proxy.libraries.rutgers.edu/ContentServer.asp?T=P&P=AN&K=92624548&S=R&D=aph&EbscoContent=dGJyMNLe80SeqLc4zdnyOLCmr02ep7NSsq%252B4SbSWxWXS&ContentCustomer=dGJyMPGutkyura9PuePfgeyx44Dt6fIA|website = content.ebscohost.com.proxy.libraries.rutgers.edu|accessdate = 2015-10-29}}</ref>
அந்தமானியப் பழங்குடி மக்கள் கூட்டாக வாழும் இயல்பினர். உணவிற்கு மீன்கள் மற்றும் விலங்குகளை வேட்டையாடியும், காய், கனிகளை பறித்தும், கிழங்கு மற்றும் அரிய வேர்களையும் தோண்டித் தின்பர்.
 
18-ஆம் நூற்றாண்டின் இறுதியில் அந்தமானியப் பழங்குடி மக்களின் எண்ணிக்கை 7,000 எனக் கணக்கிட்டுள்ளனர். [[மானிடவியல்|மானிடவியலாளர்கள்]], அந்தமானியப் பழங்குடி மக்களை அவர்களின் வேறுபட்ட பண்பாடு, நாகரீகம், அணியும் சின்னங்கள், பேசும் மொழிகளை வைத்து ஐந்து பிரிவாக பிரித்துள்ளனர். அவர்களில் முக்கியமானவர்கள் பெரிய அந்தமானியப் பழங்குடி மக்கள் ஆவர்.
நோய்த் தொற்று காரணமாக இவர்களின் மக்கள் தொகை குன்றி, தற்போது 400 முதல் 500 பேர் மட்டுமே உள்ளனர்.
 
அந்தமானியப் பழங்குடி மக்களை [[இந்திய அரசு]] [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் பழங்குடி மக்கள்]] பிரிவில் சேர்த்துள்ளனர். <ref>{{cite web |url=http://censusindia.gov.in/Tables_Published/SCST/ST%20Lists.pdf |page=27 |title=List of notified Scheduled Tribes |publisher=Census India |accessdate=15 December 2013}}</ref>
 
== தொடர்புடைய இனக்குழுக்கள் ==
* [[ஜாரவா பழங்குடியினர்]]
* [[ஒன்கே மக்கள்]]
* [[செண்டினல் மக்கள்]]
==மேற்கோள்கள்==
<references/>
 
== மேற்கோள்கள் ==
==வெளி இணைப்புகள்==
<references />
 
== வெளி இணைப்புகள் ==
*[http://awa.survivalinternational.org/news/tribes/jarawa News by Survival International]
*[http://awa.survival-international.org/news/video/jarawa Videos by Survival International-காணொளி]
 
 
[[பகுப்பு:இந்தியப் பழங்குடிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/அந்தமானியப்_பழங்குடிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது