அட்டாரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை திருத்தம்
No edit summary
வரிசை 16:
'''அட்டாரி''' [[பஞ்சாப்]] மாநிலத்தின் [[அம்ரித்சர் மாவட்டம்|அம்ரித்சர் மாவட்டத்தை]] சேர்ந்த ஒரு கிராமம் ஆகும். இவ்வூர் [[இந்தியா|இந்திய]] தலைநகரான [[புது தில்லி|புது தில்லியையும்]] [[பாக்கித்தான்|பாகிஸ்தானின்]] [[லாகூர்]] நகரத்தையும் இணைக்கும் இரயில் வழித்தடத்தில் அமைந்துள்ளது.<ref>{{cite news |title=New checkpost opened at Attari, to boost sub-continental trade |url=http://www.ndtv.com/article/india/new-checkpost-opened-at-attari-to-boost-sub-continental-trade-197355 |publisher=NDTV |date=April 13, 2012 }}</ref> இந்திய எல்லையை தாண்டி செல்லும் [[சம்ஜவுதா விரைவுத் தொடருந்து|சம்ஜௌதா விரைவு இரயில்]] அட்டாரியிலிருந்து துவங்கி 3 கி.மீ. தொலைவில் உள்ள பாகிஸ்தானின் [[வாகா]] வரை இயக்கப்படுகிறது.<ref>[http://www.expressindia.com/news/ie/daily/20000416/ina16011.html Samjhauta only between Attari and Wagah]</ref>
 
பாகிஸ்தானுடனான வர்த்தகத்தை மேம்படுத்தும் நோக்கில் 13 ஏப்ரல் 2012 அன்று ஒருங்கிணைக்கப்பட்ட தணிக்கை நிலையம் அடாரியில்அட்டாரியில் நிறுவப்பட்டது.
 
==சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/அட்டாரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது