"பயனர்:Nagaraj D rappusal/மணல்தொட்டி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

7 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
Bot: Replacements: fix URL prefix
(ராப்பூசல் கிராமம் Rappusal,Rappoosal,Rapoosal)
சி (Bot: Replacements: fix URL prefix)
 
===கல்வி மற்றும் சுகாதாரம்===
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி ராப்பூசல் மக்களின் கல்வியறிவு விகிதம் 63.87 % ஆகும். அதில் ஆண்கள் 74.43% பெண்கள் 53.06 சதவீதமாக உள்ளது.[[http://www.census2011.co.in/data/village/639255-rapoosal-tamil-nadu.html]] ராப்பூசல் கிராமத்தில் அடிப்படைக்கல்வி மற்றும் இடைநிலைக்கல்வியை பூர்த்திசெய்யும் வகையில் ஐந்து ஆரம்ப பள்ளிகள், ஒரு நடுநிலைப்பள்ளி மற்றும் ஒரு உயர்நிலைப்பள்ளியும் செயல்பட்டுவருகின்றன. 8.8.2011 முதல் ராப்பூசலில் இயங்கிவந்த உயர்நிலைப்பள்ளியானது மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இப்பள்ளி ராப்பூசல் கிராமப்புற மாணர்களின் மேல்நிலைக்கல்விக்கு உறுதுணையாக அமைந்து வருகிறது.[http://www.icbse.com/schools/ghss-rappusal/33220201007]
ராப்பூசல் கிராமப்புற மக்களின் சுகாதாரம் காக்க அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கிவருகிறது.[http://http://www.dinamalar.com/news_detail.asp?id=356647&Print=1] தற்போதைய தமிழக அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கரின் சொந்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது.[http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article5304940.ece]
 
===சமயம் மற்றும் பண்பாடு===
2,569

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2081735" இருந்து மீள்விக்கப்பட்டது