மெசொப்பொத்தேமியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎இறப்பு: *திருத்தம்*
வரிசை 118:
 
=== இறப்பு ===
மெசொப்பொத்தேமியாவின் பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட புதைகுழிகள் அகழ்வாய்வில் கண்டறியப்பட்டது. இதன் மூலம் மெசொப்பொத்தேமியர்களின் அடக்கம் செய்யும் முறைபற்றிப்முறை பற்றிப் பல்வேறு விவரங்கள் கிடைக்கப்பெற்றன. ஊர் என்ற நகரத்தில் பெரும்பாலான மக்கள் தங்களின் வீடுகளுக்கடியிலேயே சில உடைமைகளுடன் புதைக்கப்பட்டனர். ஒரு சில உடல்கள் பாய்களும் கம்பளங்களும் சுற்றபப்ட்டசுற்றப்பட்ட நிலையில் இருந்தன. நோய்வாய்ப்பட்ட குழந்தைகள் பெரிய ஜாடிகளில் வைக்கப்பட்டு குடும்ப தேவாலாயங்களில் வைக்கப்பட்டனர். மற்றவர்கள் நகரின் பொதுவான இடுகாட்டில் புதைக்கப்பட்டனர். 17 கல்லறைகள் மிகவும் விலையுயர்ந்த பொருட்களுடன் காணப்படுகின்றன. எனவே இவை அரச கல்லறைகளாக இருக்கலாமெனக் கருதப்படுகிறது. பல்வேறு காலகட்டாங்களில்காலகட்டங்களில் பஹ்ரைனின் அடக்க முறையானது சுமேரியர்களுடைய அடக்க முறையைப் போலவே இருப்பது அறியப்பட்டுள்ளது.<ref>Bibby, Geoffrey and Phillips, Carl (1996), "Looking for Dilmun" (Interlink Pub Group)</ref>
 
== பொருளாதாரமும் வேளாண்மையும் ==
"https://ta.wikipedia.org/wiki/மெசொப்பொத்தேமியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது