சூன் 27: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 3:
 
== நிகழ்வுகள் ==
*[[1497]] – [[கோர்ன்வால்|கோர்னியக்]] கிளர்ச்சியாளர்கள் மைக்கேல் கோஃப், தோமசு பிளமாங்க் [[இலண்டன்]] டைபர்ன் என்ற இடத்தில் தூக்கிலிடப்பட்டனர்.
* [[1358]] - [[ராகுசா குடியரசு|துப்ரோவ்னிக் குடியரசு]] அமைக்கப்பட்டது.
*[[1759]] – [[கியூபெக்]] மீதான பிரித்தானியாவின் ஆக்கிரமிப்பு ஆரம்பமானது.
* [[1709]] - [[ரஷ்யா]]வின் [[ரஷ்யாவின் முதலாம் பியோத்தர்|முதலாம் பியோத்தர்]] பொல்டாவா என்ற இடத்தில் [[சுவீடன்|சுவீடனின்]] [[சுவீடனின் பன்னிரண்டாம் சார்ல்ஸ்|பன்னிரண்டாம் சார்ல்சின்]] படைகளை வென்றான்.
*[[1806]] – பிரித்தானியப் படையினர் [[புவெனஸ் ஐரிஸ்|புவனெசு ஐரிசைக்]] கைப்பற்றினர்.
* [[1801]] - [[கெய்ரோ]] நகரம் [[பிரித்தானியா|பிரித்தானியப்]] படையினரிடம் வீழ்ந்தது.
*[[1844]] – பிற்காலப் புனிதர்களின் இயேசு கிறித்து சபையை நிறுவிய [[இரண்டாம் யோசப்பு இசுமித்து]]ம் அவரது சகோதரரும் [[இலினொய்]], கார்த்தேசு சிறையில் வன்முறைக் கும்பல் ஒன்றினால் படுகொலை செய்யப்பட்டனர்.
* [[1806]] - [[புவெனஸ் ஐரிஸ்|புவனஸ் அயரசை]] [[பிரித்தானியா|பிரித்தானியர்]] கைப்பற்றினர்.
*[[1898]] – உலகை சுற்றும் முதலாவது பயணத்தை [[நோவா ஸ்கோசியா]]வைச் சேர்ந்த யோசுவா சுலோக்கம் வெற்றிகரமாக முடித்தார்.
* [[1896]] - [[ஜப்பான்]], சன்ரிக்கு என்னுமிடத்தில் [[நிலநடுக்கம்]] மற்றும் [[ஆழிப்பேரலை]] காரணமாக 27,000 பேர் கொல்லப்பட்டனர்.
*[[1899]] – [[ஏ. இ. ஜே. காலின்ஸ்]] ஆட்டமிழக்காமல் 628 ஓட்டங்களை எடுத்து சாதனை புரிந்தார். இச்சாதனை 2016 இல் பிரணவ் தனவேத் என்ற இந்திய மாணவனால் முறியடிக்கப்பட்டது.
* [[1950]] - [[கொரியப் போர்|கொரியப் போரில்]] பங்கு பற்றவென [[ஐக்கிய அமெரிக்கா]] தனது படைகளை அனுப்ப முடிவு செய்தது.
*[[1941]] – [[உருமேனியா]] லாசி நகரில் [[யூதர்]]களுக்கு எதிரான படுகொலைகளை ஆரம்பித்தது. இதன் போது குறைந்தது 13,266 யூதர்கள் கொல்லப்பட்டனர்.
* [[1954]] - [[இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம்]] உருவாக்கப்பட்டது.
* [[1950]] -– [[கொரியப் போர்|கொரியப் போரில்]] பங்கு பற்றவென [[ஐக்கியபோரிட அமெரிக்கா]] தனது படைகளை அனுப்ப முடிவுஅனுப்பத் செய்ததுதீர்மானித்தது.
* [[1954]] - உலகின் முதலாவது [[அணுக்கரு ஆற்றல்]] உற்பத்தி மையம் [[மொஸ்கோ]]வுக்கு அருகில் [[ஓப்னின்ஸ்க்]] என்னும் இடத்தில் அமைக்கப்பட்டது.
*[[1954]] – [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்தின்]] முதலாவது [[அணு மின் நிலையம்]] ஓபினினிஸ்க் நகரில் திறக்கப்பட்டது.
* [[1957]] - [[லூசியானா]], மற்றும் [[டெக்சாஸ்|டெக்சாசில்]] நிகழ்ந்த [[சூறாவளி]]யில் 500 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.
* [[1954]] -– [[இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம்]] உருவாக்கப்பட்டது.
* [[1967]] - உலகின் முதலாவது [[ஏடிஎம்]] (ATM) [[லண்டன்]] என்ஃபீல்டில் அமைக்கப்பட்டது.
*[[1957]] – ஓடுசி சூறாவளி [[டெக்சஸ்]]–[[லூசியானா]] எல்லையைத் தாக்கியதில் 400 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
* [[1974]] -– [[அமெரிக்காஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவர்|அமெரிக்க]]த் அதிபர்தலைவர் [[ரிச்சார்ட்ரிச்சர்ட் நிக்சன்]] [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்துக்குஒன்றியத்துக்கான]] பயணம் மேற்கொண்டார்.
* [[1977]] - [[சிபூட்டி]] [[பிரான்ஸ்|பிரான்சிடம்]] இருந்து விடுதலை பெற்றது.
*[[1976]] – [[ஏர் பிரான்ஸ்]] [[என்டபே நடவடிக்கை|139]] ([[டெல் அவீவ்]]-[[ஏதென்ஸ்]]-பாரிசு) [[பலத்தீன விடுதலை இயக்கம்|பாலத்தீன விடுதலை இயக்க]]ப் போராளிகளால் கடத்தப்பட்டு [[உகாண்டா]]வுக்குக் கொண்டு செல்லப்பட்டது.
* [[1979]] - [[முகமது அலி]] [[குத்துச்சண்டை]]யில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
* [[1977]] -– [[சிபூட்டிசீபூத்தீ]] [[பிரான்ஸ்|பிரான்சிடம்]] இருந்து விடுதலை பெற்றது.
* [[1991]] - [[சுலோவீனியா]] தனது விடுதலையை அறிவித்த இரண்டாம் நாளில் [[யுகோஸ்லாவியா]] அதன் மீது படையெடுத்தது.
* [[1979]] -– [[முகமது அலி]] [[குத்துச்சண்டை]]யில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
* [[1998]] - [[கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம்]] திறக்கப்பட்டது.
*[[1980]] – [[பலெர்மோ]] நோக்கிச் சென்ற இத்தாலியின் ஏரோலைனீ 870 விமானம் நடுவானில் வெடித்துச் சிதறியதில் அதில் சென்ற அனைத்து 81 பேரும் உயிரிழந்தனர்.
* [[2007]] - [[டோனி பிளேர்]] பிரதமர் பதவியைத் துறந்ததைத் தொடர்ந்து [[கோர்டன் பிறௌன்]] [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தின்]] பிரதமரானார்.
*[[1981]] – [[சீனப் பொதுவுடமைக் கட்சியின் நடுவண் செயற்குழு]] த்னது "மக்கள் சீனக் குடியரசு உருவாக்கப்பட்டதில் இருந்து நமது கட்சியின் வரலாறு பற்றிய சில கேள்விகள் பற்றிய தீர்மானத்தை" வெளியிட்டது. இதில் [[சீனப் பண்பாட்டுப் புரட்சி]]யின் விளைவுகளுக்காக [[மா சே துங்]] மீது குற்றஞ்சாட்டியது.
*[[1982]] – ''[[கொலம்பியா விண்ணோடம்]]'' தனது கடைசிப் பயணத்தை மேற்கொண்டது.
*[[1988]] – [[பாரிசு]] நகரில் இரண்டு தொடருந்துகள் மோதியதில் 56 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1991]] -– [[சுலோவீனியா]] தனது விடுதலையை அறிவித்த இரண்டாம் நாளில் [[யுகோஸ்லாவியா]] அதன் மீது படையெடுத்தது.
* [[1998]] -– [[கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம்]] திறக்கப்பட்டது.
*[[2014]] – [[ஆந்திரப் பிரதேசம்]], [[கிழக்கு கோதாவரி மாவட்டம்|கிழக்கு கோதாவரி மாவட்டத்தில்]] [[கெயில் (இந்தியா) நிறுவனம்|கெயில் இந்தியா]] நிறுவனத்தின் எரிவாயுக் குழாய் வெடித்ததில் குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டனர்.
 
== பிறப்புகள் ==
<!-- Please do not add yourself or people without Wikipedia articles to this list. No red links, please. -->
* [[1880]] - [[ஹெலன் கெல்லர்]], [[அமெரிக்கா|அமெரிக்க]]ப் பெண் எழுத்தாளர் (இ. [[1968]])
*[[1789]] &ndash; [[டானியல் புவர்]], இலங்கையில் கல்விச்சாலைகளை நிறுவிய அமெரிக்கக் கிறித்தவ மதகுரு (இ. [[1855]])
* [[1922]] - [[அகிலன்]], [[தமிழ்|தமிழில்]] [[ஞான பீட விருது|ஞானபீட]] விருது பெற்ற முதல் எழுத்தாளர்
*[[1838]] &ndash; [[பங்கிம் சந்திர சட்டர்ஜி]], இந்திய ஊடகவியலாளர், கவிஞர் (இ. [[1894]])
* [[1927]] - [[டொமினிக் ஜீவா]], [[ஈழம்|ஈழத்தி]]ன் எழுத்தாளர், இதழாசிரியர்
*[[1869]] &ndash; [[எம்மா கோல்ட்மன்]], லித்துவேனிய-கனடிய மெய்யியலாளர் (இ. [[1940]])
* [[1880]] -&ndash; [[ஹெலன் கெல்லர்]], [[அமெரிக்கா|அமெரிக்க]]ப் பெண் எழுத்தாளர் (இ. [[1968]])
*[[1899]] &ndash; [[சி. கணபதிப்பிள்ளை]], ஈழத்துத் தமிழறிஞர் (இ. [[1986]])
*[[1922]] &ndash; [[அகிலன்]], தமிழக எழுத்தாளர் (இ. [[1988]])
* [[1927]] -&ndash; [[டொமினிக் ஜீவா]], [[ஈழம்|ஈழத்தி]]ன்ஈழத்து எழுத்தாளர், இதழாசிரியர்
*[[1939]] &ndash; [[ராகுல் தேவ் பர்மன்]], இந்திய இசையமைப்பாளர் (இ. [[1994]])
*[[1943]] &ndash; [[உ. இராதாகிருஷ்ணன்]], ஈழத்து வயலின் இசைக் கலைஞர் (இ. [[2015]])
*[[1958]] &ndash; [[மரியா சூபர்]], அமெரிக்க வானியலாளர்
*[[1962]] &ndash; [[சுனந்தா புஷ்கர்]], இந்திய-கனடிய பெண் தொழிலதிபர் (இ. [[2014]])
*[[1963]] &ndash; [[சுசில் குமார் சிங்]], இந்திய அரசியல்வாதி
*[[1964]] &ndash; [[பி. டி. உஷா]], கேரள தடகள விளையாட்டாளர்
*[[1973]] &ndash; [[அஜித் குமார (பாராளுமன்ற உறுப்பினர்)|அஜித் குமார]], இலங்கை அரசியல்வாதி
*[[1975]] &ndash; [[தோபி மக்குயர்]], அமெரிக்க நடிகர்
<!-- Please do not add yourself or people without Wikipedia articles to this list. No red links, please. -->
 
== இறப்புகள் ==
*[[1839]] &ndash; [[ரஞ்சித் சிங்]], [[சீக்கியப் பேரரசு|சீக்கிய பேரரசை]] நிறுவியவர் (பி. [[1780]])
* [[1999]] - [[ஜோர்ஜ் பப்படபவுலஸ்]], முன்னாள் [[கிரேக்கம்|கிரேக்க]] அரசுத் தலைவர் (பி. [[1919]])
*[[1844]] &ndash; [[இரண்டாம் யோசப்பு இசுமித்து]], பிற்காலப் புனிதர்களின் இயேசு கிறித்து சபையை நிறுவிய அமெரிக்கர் (பி. [[1805]])
* [[2007]] - [[டி. எம். தியாகராஜன்]], [[கருநாடக இசை]]க் கலைஞர் (பி: [[1923]])
*[[1988]] &ndash; [[ஆர். முத்துசாமி]], ஈழத்து இசையமைப்பாளர், பாடகர் (பி. [[1926]])
* [[2009]] - [[இ. முருகையன்]], ஈழத்துக் கவிஞர் (பி. [[1935]])
*[[1998]] &ndash; [[நிகில் சக்கரவர்த்தி]], இந்திய இதழிகையாளர் (பி. [[1913]])
*[[2006]] &ndash; [[கா. செ. நடராசா]], ஈழத்து எழுத்தாள, கவிஞர் (பி. [[1930]])
* [[2007]] -&ndash; [[த. மா. தியாகராசன்|டி. எம். தியாகராஜன்]], [[கருநாடக இசை]]க்இசைக் கலைஞர் (பி: [[1923]])
*[[2008]] &ndash; [[சாம் மானேக்சா]], இந்திய இந்திய இராணுவத் தளபதி (பி. [[1914]])
* [[2009]] -&ndash; [[இ. முருகையன்]], ஈழத்துக் கவிஞர் (பி. [[1935]])
<!--Do not add people without Wikipedia articles to this list. -->
 
== சிறப்பு நாள் ==
*விடுதலை நாள் ([[சீபூத்தீ]])
 
== வெளி இணைப்புக்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சூன்_27" இலிருந்து மீள்விக்கப்பட்டது