மின்தடை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி Balajijagadeshஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
{{Distinguish|மின்சார நிறுத்தம்}}
{{மின்காந்தவியல் |expanded=listname}}
'''மின் தடை''' (''electrical resistance'') என்பது, ஒரு [[மின்கடத்தி]]யின் ஒரு புள்ளியில் இருந்து அதன் மறு புள்ளியை [[மின்னோட்டம்]] அடையும் போது இடையில் ஏற்படும் மின் சேதாரம் ஆகும். இவை மின் கடத்தியின் நீளம் அதன் பருமன் மற்றும் இந்த இரு புள்ளிகளுக்கும் இடையில்SCHWANZZZZZZZZZZZZZZஏற்படும்இடையில் ஏற்படும் பிற மின் தடையி போன்றவற்றினால் ஏற்படும் மின் சேதாரத்தை (Ω) [[ஓமின் விதி]]ப்படி ஓம் என்ற அலகில் அளக்கபடுகின்றன. உதாரணம்: மின்னழுத்தத்தின் அளவு, மின் கடத்தியின் நீளம் மற்றும் பருமன், இரண்டு புள்ளிக்கும் இடையில் ஏற்படும் மின் கடத்த கூடிய கம்பிகள் இணைப்பு, ஒழுங்கற்ற இணைப்பு, வெப்பம், மற்றும் ஈரலிப்பான மரங்கள் மின் கடத்தியில் உராய்வு போன்றவற்றினால் மின் சேதாரம் ஏற்படுகின்றன. இது போன்ற தாக்கங்களின் மூலம் மின்தடை ஏற்படுகின்றன. இவை [[மாறுதிசை மின்னோட்டம்]] மற்றும் [[நேர் மின்னோட்டம்]] என்பவற்றில் மாறுபடும்.
இதன் படி மின்தடை ஒரு குறுகிய பருமனான மின் கடத்தியை விட ஒரு மெல்லிய நீண்ட மின் கடத்தி மின்தடையை ஏற்படுத்துகின்றன.
 
"https://ta.wikipedia.org/wiki/மின்தடை" இலிருந்து மீள்விக்கப்பட்டது