தமிழர் அறிவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
→‎வெளி இணைப்புகள்: தமிழ்நாட்டு மரபுவழி அறிவியல் துறைகளில் கலைச்சொற்கள்] - முனைவர் இ. சுந்தரமூர
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''தமிழர் அறிவியல்''' என்பது பாரம்பரியமாக [[தமிழர்]] விருத்தி செய்த, பயன்படுத்திய, அறிவியல் நோக்கில் விளக்கப்படக்கூடிய அறிவையும், தற்காலத்தில் தமிழர் அறிவியலுக்கு வழங்கும் பங்களிப்பையும் குறிக்கும். மொழியியல், மருத்துவம், கட்டிடக்கலை, வேளாண்மை, உயிரியல், கணிதம், வானியல் என பல துறைகளில் தமிழர் அறிவியல் உண்டு. பல்வேறு தொழிநுட்பங்களைக் கொண்டிருந்த தமிழர் அதற்கான அடிப்படை அறிவியலையும் கொண்டிருந்தனர்.
 
 
தமிழர் மரபில் ஒன்றுக்கு இலக்கணம் வகுத்து விபரித்து பயன்படுத்தும் வழக்கம் உண்டு. இது அறிவியல் முறைக்கு ஓரளவு ஒப்பிடத்தக்கது. தமிழ் மொழிக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியம் தமிழர் அறிவியல் ஆக்கத்துக்கு ஓர் எடுத்துக்காட்டு.
"https://ta.wikipedia.org/wiki/தமிழர்_அறிவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது