பகீரதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
 
 
 
'''பகீரதன்''' சூரிய குலத்து திலீபனின் மகன். [[இராமர்|இராமரின்]] முன்னோரும் [[கங்கை]]யும் பூலோகத்திற்கு வரக் காரணமானவர்.
 
கங்கை பூமிக்கு வந்த நாள் வைகாசி மாத வளர்பிறை பத்தாம் நாள் என வழங்கப்படுகின்றது. <ref name="நக்கீரன்">http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=9449</ref> கங்கையை பகீரதன் கொண்டு வந்ததால், கங்கைக்கு பகீரதி என்றும் [[பாகீரதி ஆறு|பாகீரதி]] என்றும் பெயர் ஏற்பட்டது. <ref>http://www.tamilvu.org/slet/l5100/l5100pd1.jsp?bookid=87&pno=139</ref>
 
==தொன்மம்==
ஆதியில் [[அயோத்தி]] நாட்டரசர் இசுவாகு குலத்து சகரர் என்பவர் குழந்தைப்பேறின்மையால் இறைவனிடம் வேண்டி தவம் செய்ததின் பயனாய் அவரது மனைவியான சுமதிக்கு 60 ஆயிரம் குழந்தைகளும், கேசினிக்கு ஒரே ஒரு குழந்தையும் பிறந்தனர்.
 
வரி 14 ⟶ 12:
தன் அறுபதாயிரம் முன்னோர்களுக்கு கபில முனிவரால் உண்டான சாபத்தை நீக்குவதற்காக [[சிவன்|சிவபெருமானை]] நோக்கி தவமிருந்து சிவபெருமானின் அருளுடன் கங்கை ஆற்றை பூமியில் இறக்கினார். கங்கை நீர் பட்டவுடன் பகீரதனின் முன்னோர்கள், பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் சாபத்திலிருந்து விடுபட்டு வீடுபேறு எனும் முக்தி அடைந்தனர்.
 
==விடாமுயற்சி==
பகீரதப் பிரயத்தனம் (கடுமையான விடாமுயற்சி) எனும் சொல்லும் இவரது கடினமான விடாமுயற்சியைக் குறித்து, செய்வதற்கு அரியது எனக்கருதப்படும் செயலுக்கு வழங்கப்படலாயிற்று.<ref name="நக்கீரன்"/>
 
"https://ta.wikipedia.org/wiki/பகீரதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது