அமெரிக்க விடுதலைப் படை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 7:
 
ஏப்ரல் 23, 1775இல் மாசச்சூசெட்ஸ் மாகாணப் பேராயம் 26 படையணிகளைக் கொண்ட குடியேற்றப் படையை உருவாக்க அனுமதியளித்தது. நியூ ஹாம்சயர், றோட் தீவு, கனெடிகட்டும் இவ்வாறான படையை, ஆனால் குறைந்தளவில், உருவாக்கின. சூன் 14, 1775இல் இரண்டாம் விடுதலைப் பேராயம் பொதுவான பாதுகாப்பிற்காக கண்டம் தழுவிய படைகளை (அமெரிக்க விடுதலைப் படை) எழுப்ப முடிவு செய்தது; ஏற்கெனவே பாசுட்டனிலும் (22,000 துருப்புக்கள்) நியூயோர்க்கிலும் (5000) இருந்த படையினர் இதன் அடித்தளமாக அமைந்தனர்.<ref name="auto">[http://memory.loc.gov/cgi-bin/query/r?ammem/hlaw:@field(DOCID+@lit(jc00235)): Cont'l Cong., Formation of the Continental Army, in 2 ''Journals of the Continental Congress, 1774–1789'' 89–90 (Library of Cong. eds., 1905)].</ref> தவிரவும் முதல் பத்து படையணிகளை எழுப்பியது; மேரிலாந்து, டெலவேர், விர்ஜீனியா, பென்சில்வேனியாவிலிருந்து துப்பாக்கியாளர்களை ஓராண்டு பணிபுரிய ஒபந்ந்த அடிப்படையில் அமர்த்தியது.<ref name="auto"/> இவர்களே 1776இல் முதலாம் படையணியாக உருவாயினர். சூன் 15, 1775இல் பேராயம் ஒருமித்து [[சியார்ச் வாசிங்டன்|சியார்ச் வாசிங்டனை]] தலைமைத் தளபதியாக நியமித்தது. இவர் போர்க்காலம் முழுமைக்கும் எவ்வித ஊதியமுமின்றி, செய்த செலவினங்களுக்கு மட்டுமே ஈடு பெற்று பணியாற்றினார்.<ref>[http://memory.loc.gov/cgi-bin/query/r?ammem/hlaw:@field(DOCID+@lit(jc00238)): Cont'l Cong., Commission for General Washington, in 2 ''Journals of the Continental Congress, 1774–1789'' 96-7 (Library of Cong. eds., 1905)].</ref><ref>[http://memory.loc.gov/cgi-bin/query/r?ammem/hlaw:@field(DOCID+@lit(jc00240)): Cont'l Cong., Instructions for General Washington, in 2 ''Journals of the Continental Congress, 1774–1789'' 100-1 (Library of Cong. eds., 1905)].</ref><ref>[http://memory.loc.gov/cgi-bin/query/r?ammem/hlaw:@field(DOCID+@lit(jc00580)): Cont'l Cong., Resolution Changing "United Colonies" to "United States", in 5 ''Journals of the Continental Congress, 1774–1789'' 747 (Library of Cong. eds., 1905)].</ref><ref>[http://memory.loc.gov/cgi-bin/query/r?ammem/hlaw:@field(DOCID+@lit(jc00237)): Cont'l Cong., Acceptance of Appointment by General Washington, in 2 ''Journals of the Continental Congress, 1774–1789'' 91–92 (Library of Cong. eds., 1905)].</ref>
==இயக்கங்கள்==
 
==கலைப்பு==
 
==மேற்சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/அமெரிக்க_விடுதலைப்_படை" இலிருந்து மீள்விக்கப்பட்டது