1783 பாரிசு உடன்படிக்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: படிமம்
வரிசை 21:
| wikisource = பாரிசு உடன்படிக்கை (1783)
}}
[[File:Treaty of Paris by Benjamin West 1783.jpg|thumb|பாரிசு உடன்பாட்டைப் பேசிய அமெரிக்க சார்பாளர்கள் ஜான் ஜெய், [[ஜான் ஆடம்ஸ்]], [[பெஞ்சமின் பிராங்கிளின்]], என்றி லாரன்சு, மற்றும் வில்லியம் டெம்பிள் பிராங்க்ளின். பிரித்தானிய சார்பாளர்கள் தங்களை வரைவதற்கு ஒத்துழைக்காததால் ஓவியம் முடிவுறவில்லை.]]
 
'''பாரிசு உடன்படிக்கை''' (''Treaty of Paris'') [[அமெரிக்கப் புரட்சிப் போர்|அமெரிக்கப் புரட்சிப் போரை]] முடிவுக்குக் கொண்டுவர [[பெரிய பிரித்தானிய இராச்சியம்|பெரிய பிரித்தானிய]] அரசர் மூன்றாம் ஜார்ஜின் சார்பாளர்களுக்கும் [[அமெரிக்க ஐக்கிய நாடு|ஐக்கிய அமெரிக்க நாட்டின்]] சார்பாளர்களுக்கும் இடையே [[பாரிஸ்|பாரிசில்]] செப்டம்பர் 3, 1783 அன்று கையொப்பமிடப்பட்ட உடன்படிக்கை ஆகும். இதன்படி பிரித்தானியா ஐக்கிய அமெரிக்காவின் இறையாண்மையையும் சுதந்திரத்தையும் அங்கீகரித்தது. இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லைகளை ஐக்கிய அமெரிக்காவிற்கு "மிகவும் சாதகமாக" வரையறுத்தது.<ref>Quote from Thomas Paterson, J. Garry Clifford and Shane J. Maddock, ''American foreign relations: A history, to 1920'' (2009) vol 1 p 20</ref>இவற்றில் மீன்பிடி உரிமைகள், சொத்துக்கள் திருப்புதல், போர்க்கைதிகளை விடுவித்தல் ஆகிய விவரங்களும் அடங்கும்.
 
இந்த உடன்படிக்கையுடன், பெரிய பிரித்தானியா அமெரிக்காவை ஆதரித்த பிரான்சு, எசுப்பானியா, [[டச்சுக் குடியரசு]] ஆகியவற்றுடன் ஏற்படுத்திக்கொண்ட தனித்தனி அமைதி ஒப்பந்தங்கள் அனைத்தும் கூட்டாக '''பாரிசின் அமைதி''' என்றழைக்கப்படுகின்றன.<ref>Morris 1965</ref><ref>Jeremy Black, ''British foreign policy in an age of revolutions, 1783–1793'' (1994) pp 11–20</ref>
 
==இதனையும் காண்க==
* [[பாரிஸ் உடன்படிக்கை (1763)]]
"https://ta.wikipedia.org/wiki/1783_பாரிசு_உடன்படிக்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது