"1783 பாரிசு உடன்படிக்கை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

351 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
(→‎top: படிமம்)
(→‎top: =)
}}
[[File:Treaty of Paris by Benjamin West 1783.jpg|thumb|பாரிசு உடன்பாட்டைப் பேசிய அமெரிக்க சார்பாளர்கள் ஜான் ஜெய், [[ஜான் ஆடம்ஸ்]], [[பெஞ்சமின் பிராங்கிளின்]], என்றி லாரன்சு, மற்றும் வில்லியம் டெம்பிள் பிராங்க்ளின். பிரித்தானிய சார்பாளர்கள் தங்களை வரைவதற்கு ஒத்துழைக்காததால் ஓவியம் முடிவுறவில்லை.]]
'''பாரிசு உடன்படிக்கை''' (''Treaty of Paris'') [[அமெரிக்கப் புரட்சிப் போர்|அமெரிக்கப் புரட்சிப் போரை]] முடிவுக்குக் கொண்டுவர [[பெரிய பிரித்தானிய இராச்சியம்|பெரிய பிரித்தானிய]] அரசர் மூன்றாம் ஜார்ஜின் சார்பாளர்களுக்கும் [[அமெரிக்க ஐக்கிய நாடு|ஐக்கிய அமெரிக்க நாட்டின்]] சார்பாளர்களுக்கும் இடையே [[பாரிஸ்|பாரிசில்]] செப்டம்பர் 3, 1783 அன்று கையொப்பமிடப்பட்ட உடன்படிக்கை ஆகும். இதன்படி பிரித்தானியா ஐக்கிய அமெரிக்காவின் இறையாண்மையையும் சுதந்திரத்தையும் அங்கீகரித்தது. இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லைகளை ஐக்கிய அமெரிக்காவிற்கு "மிகவும் சாதகமாக" வரையறுத்தது.<ref>Quote from Thomas Paterson, J. Garry Clifford and Shane J. Maddock, ''American foreign relations: A history, to 1920'' (2009) vol 1 p 20</ref>இவற்றில் மீன்பிடி உரிமைகள், சொத்துக்கள் திருப்புதல், போர்க்கைதிகளை விடுவித்தல் ஆகிய விவரங்களும் அடங்கும். இந்த உடன்படிக்கைக்கு கூட்டமைப்பின் பேராயம் சனவரி 14, 1784 அன்றும் பெரிய பிரித்தானிய அரசரால் ஏப்ரல் 9, 1784 அன்றும் பின்னேற்பு வழங்கினர்.
 
இந்த உடன்படிக்கையுடன், பெரிய பிரித்தானியா அமெரிக்காவை ஆதரித்த பிரான்சு, எசுப்பானியா, [[டச்சுக் குடியரசு]] ஆகியவற்றுடன் ஏற்படுத்திக்கொண்ட தனித்தனி அமைதி ஒப்பந்தங்கள் அனைத்தும் கூட்டாக '''பாரிசின் அமைதி''' என்றழைக்கப்படுகின்றன.<ref>Morris 1965</ref><ref>Jeremy Black, ''British foreign policy in an age of revolutions, 1783–1793'' (1994) pp 11–20</ref>
29,254

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2082215" இருந்து மீள்விக்கப்பட்டது