அமெரிக்க விடுதலைச் சாற்றுரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
வரிசை 12:
}}
 
'''அமெரிக்க விடுதலைச் சாற்றுரை''' (''United States Declaration of Independence'') [[பிலடெல்பியா]]வில் [[சூலை 4]], [[1776]] அன்று கூடிய இரண்டாவது தேசியப் பேராயத்தின் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஆகும். இதன்படி [[பெரிய பிரித்தானிய இராச்சியம்|பெரிய பிரித்தானிய இராச்சியத்துடன்]] போரில் ஈடுபட்டிருந்த [[பதின்மூன்று குடியேற்றங்கள்|பதின்மூன்று அமெரிக்கக் குடியேற்றங்கள்]] <ref>பதின்மூன்று குடியேற்றங்களாவன: [[டெலவெயர்]] குடியேற்றம், [[பென்சில்வேனியா]] மாகாணம், [[நியூ செர்சி]] மாகாணம், [[ஜோர்ஜியா (மாநிலம்)|சியார்ச்சியா]] மாகாணம், [[கனெடிகட்]] குடியேற்றம், [[மாசச்சூசெட்ஸ்]] விரிகுடா மாகாணம், [[மேரிலாந்து]] மாகாணம், [[தென் கரொலைனா]] மாகாணம், [[நியூ ஹாம்சயர்]] மாகாணம், [[வர்ஜீனியா]] குடியேற்றம், [[நியூ யோர்க் மாநிலம்|நியூ யோர்க் மாகாணம்]], [[வட கரொலைனா]] மாகாணம், மற்றும் [[றோட் தீவு]] குடியேற்றம். மாசச்சூசெட்ஸ், றோட் தீவு, கனெக்டிகட், நியூ செர்சி ஆகியன முன்பிருந்த குடியேற்றங்களை இணைத்து உருவானவையாம்.</ref>தங்களை பதின்மூன்று சுதந்திரமான [[இறைமையுள்ள நாடு]]களாகவும் பிரித்தானிய ஆட்சியின் கீழல்லாதவையாகவும் அறிவித்தன. இவை [[அமெரிக்க ஐக்கிய நாடு|ஐக்கிய அமெரிக்க நாடுகள்]] என்ற புதிய நாட்டை உருவாக்கின. இதனை முன்னெடுப்பதில் [[ஜான் ஆடம்ஸ்]] முதன்மைப் பங்காற்றினார். இதற்கான தீர்மானம் சூலை 2 அன்று எதிர்ப்பேதுமின்றி நிறைவேற்றப்பட்டது. பேராயம் விடுதலையை ஏற்ற தீர்மானம் நிறைவேற்றிய பிறகு அறிவிக்க ஐந்து பேரடங்கிய குழு ஒன்று முறையான சாற்றுரையை ஏற்கெனவே வரைந்திருந்தது. இந்தச் சாற்றுரையில் "விடுதலைச் சாற்றுரை" என்ற சொற்றொடர் பயன்படுத்தப்படவில்லை.
 
==குறிப்புகளும் சான்றுகளும்==
<references/>
"https://ta.wikipedia.org/wiki/அமெரிக்க_விடுதலைச்_சாற்றுரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது