சேதி நாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanags பக்கம் சேதிதேசம் என்பதை சேதி நாடு என்பதற்கு நகர்த்தினார்
No edit summary
வரிசை 29:
|title_leader =
}}
'''சேதி நாடு''' allathuஅல்லது '''சேதி தேசம்''' (''Chedi Kingdom''), [[பரத கண்டம்|பரத கண்டத்து]] நாடுகளில் ஒன்றாகும். இது [[விந்திய மலைத்தொடர்|விந்திய மலை]]யின் வடகிழக்குப் பாகத்தில் உற்பத்தியாகும், சோணாநதியின் கரைவரையில் விசாலமாகப் பரவி இருந்த தேசம்.<ref name="one">"புராதன இந்தியா"-பி. வி. ஜகதீச அய்யர்-1918 - Published by- P. R. Rama Iyer & co-madaras</ref>
 
சேதி நாட்டை பேரரசன் [[யயாதி]]யின் மகன் [[புரு, மன்னர்|புருவின்]] வழித்தோன்றல்களான [[பௌரவர்]]கள் ஆண்டனர். பௌரவர்கள் பிற்காலத்தில் [[யது குலம்|யது குலத்தின்]] ஒரு பிரிவாக கருதப்பட்டனர். சேதி நாட்டின் தலைநகரம் '''சுக்திமதி''' நகராகும். சேதி நாடு, பதினாறு [[மகாஜனபதம்|மகாஜனபத]] நாடுகளில் ஒன்றாகும்.
"https://ta.wikipedia.org/wiki/சேதி_நாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது