சேதி நாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 14:
|image_map = Mahajanapadas (c. 500 BCE).png
|image_map_caption = திரிகர்த்த நாடும், பிற [[ஜனபதங்கள்|ஜனபத நாடுகளும்]]
|capital = '''பிரஸ்தலம்''' எனப்படும் [[முல்தான்]]
|capital =
|common_languages = வேத கால [[சமஸ்கிருதம்]]
|religion = [[இந்து சமயம்]]
வரிசை 20:
|today = {{flag|Pakistan}}
}}
'''திரிகர்த்த நாடு''' (Trigarta Kingdom) [[பரத கண்டம்|பரத கண்டத்தின்]], தற்கால [[பஞ்சாப், பாகிஸ்தான்|பஞ்சாப்]] பகுதியில் அமைந்த பண்டைய நாடுகளில் ஒன்றாகும்.<ref name="Saklani1998">{{citation|last=Saklani|first=Dinesh Prasad|title=Ancient Communities of the Himalaya|url=http://books.google.com/books?id=tK5y4iPArKQC&pg=PA45|year=1998|publisher=Indus Publishing|isbn=978-81-7387-090-3|pages=45–}}</ref> திரிகத்த நாட்டின் தலைநகராக '''பிரஸ்தலம்''' எனப்படும் தற்கால [[முல்தான்]] நகரம் விளங்கியது. திரிகர்த்த நாடு [[மத்சய நாடு|விராட நாட்டிற்கு]] கிழக்கில் அமைதுள்ளது.
 
== மகாபாரதத்தில் திரிகர்த்த நாடு ==
[[மகாபாரதம்|மகாபாரத]] காவியத்தில் இரண்டு திரிகர்த்த நாடுகளையும், அதன் மன்னர்களையும் குறிப்பிடுகிறது. மேற்கு திரிகர்த்த நாடு [[சிவிதேசம்|சிவிதேசத்திற்கு]] மேற்கில், தற்கால [[பஞ்சாப், பாகிஸ்தான்|பஞ்சாப்]] பகுதியிலும், வடக்கு திரிகர்த்த நாடு [[குரு நாடு|குரு நாட்டின்]] வடக்கில் தற்கால [[இமாசலப் பிரதேசம்|இமாசலப் பிரதேச]] மாநிலத்தின் [[காங்ரா மாவட்டம்|காங்கிரா]] பகுதியில் இருந்ததாக கூறுகிறது. மேற்கு திரிகத்த நாட்டின் தலைநகராக '''பிரஸ்தாலம்''' எனப்படும் தற்கால [[முல்தான்]] நகரம் விளங்கியது.
 
திரிகர்த்த நாட்டை [[சத்லஜ் ஆறு]], [[பியாஸ் ஆறு]] மற்றும் [[இராவிராவி ஆறு]]கள் வளப்படுத்தியது.
மேற்கு திரிகர்த்த நாட்டு மன்னர்கள், [[கௌரவர்]]களுக்கு கூட்டாளிகளாகவும், [[பாண்டவர்]] மற்றும் [[மத்சய நாடு|விராட நாட்டவர்களுக்கு]] பகைவர்களாக விளங்கினர்.
 
வரிசை 36:
== இதனையும் காண்க ==
* [[பரத கண்டம்]]
* [[ஜனபதங்கள்]]
* [[ஜனபதம்]]
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சேதி_நாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது