சேதி நாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[File:Ancient India - ta.png|right|300px|thumb|மத்திய இந்தியாவில் சேதி நாடு]]
{{Infobox Formerformer Countrycountry
|native_name = =
|conventional_long_name = திரிகர்த்த நாடு
|common_nameconventional_long_name = திரிகர்த்தசேதி நாடு
|common_name = சேதி நாடு
|continent = ஆசியா
|region = பாகிஸ்தான்
|region =[[ தெற்காசியா]]
|era = பிந்தைய [[வேத காலம்]]
|country = [[இந்தியா]]
|government_type = [[முடியாட்சி]]
|era = [[மகாபாரதம்]]
|year_start = கி மு c. 1200
|year_endstatus = கி மு c. 500 =
|status_text =
| p1 = ரிக் வேத கால இனக்குழுக்கள்
|empire =
| s1 = [[குரு நாடு]]
|government_type = =[[முடியாட்சி]]
| s2 = [[மகாஜனபதங்கள்]]
|image_mapevent_start = Mahajanapadas (c. 500 BCE).png =
|date_start =
|image_map_caption = திரிகர்த்த நாடும், பிற [[ஜனபதங்கள்|ஜனபத நாடுகளும்]]
|year_start = = கி மு c. 1200600
|capital = '''பிரஸ்தலம்''' எனப்படும் [[முல்தான்]]
|event_end =
|common_languages = வேத கால [[சமஸ்கிருதம்]]
|religiondate_end = [[இந்து சமயம்]] =
|year_end = கி மு 300
|title_leader= ''மகாராஜா''
|today image_map = {{flag|Pakistan}}EpicIndia.jpg
|image_map_alt =
|image_map_caption = பண்டைய பாரத நாடுகள்
|capital =சுக்திமதி
|common_languages =
|religion =
|currency =
|leader1 =
|year_leader1 =
|title_leader =
}}
'''சேதி நாடு''' அல்லது '''சேதி தேசம்''' (''Chedi Kingdom''), [[பரத கண்டம்|பரத கண்டத்து]] நாடுகளில் ஒன்றாகும். இது [[விந்திய மலைத்தொடர்|விந்திய மலை]]யின் வடகிழக்குப் பாகத்தில் உற்பத்தியாகும், சோணாநதியின் கரைவரையில் விசாலமாகப் பரவி இருந்த தேசம்.<ref name="one">"புராதன இந்தியா"-பி. வி. ஜகதீச அய்யர்-1918 - Published by- P. R. Rama Iyer & co-madaras</ref>
'''திரிகர்த்த நாடு''' (Trigarta Kingdom) [[பரத கண்டம்|பரத கண்டத்தின்]], தற்கால [[பஞ்சாப், பாகிஸ்தான்|பஞ்சாப்]] பகுதியில் அமைந்த பண்டைய நாடுகளில் ஒன்றாகும்.<ref name="Saklani1998">{{citation|last=Saklani|first=Dinesh Prasad|title=Ancient Communities of the Himalaya|url=http://books.google.com/books?id=tK5y4iPArKQC&pg=PA45|year=1998|publisher=Indus Publishing|isbn=978-81-7387-090-3|pages=45–}}</ref> திரிகர்த்த நாட்டின் தலைநகராக '''பிரஸ்தலம்''' எனப்படும் தற்கால [[முல்தான்]] நகரம் விளங்கியது. திரிகர்த்த நாடு, [[மத்சய நாடு|விராட நாட்டிற்கு]] கிழக்கில் அமைதுள்ளது.
 
சேதி நாட்டை பேரரசன் [[யயாதி]]யின் மகன் [[புரு, மன்னர்|புருவின்]] வழித்தோன்றல்களான [[பௌரவர்]]கள் ஆண்டனர். பௌரவர்கள் பிற்காலத்தில் [[யது குலம்|யது குலத்தின்]] ஒரு பிரிவாக கருதப்பட்டனர். சேதி நாட்டின் தலைநகரம் '''சுக்திமதி''' நகராகும். சேதி நாடு, பதினாறு [[மகாஜனபதம்|மகாஜனபத]] நாடுகளில் ஒன்றாகும்.
== மகாபாரதத்தில் திரிகர்த்த நாடு ==
[[மகாபாரதம்|மகாபாரத]] காவியத்தில் இரண்டு திரிகர்த்த நாடுகளைக் குறிப்பிடுகிறது. மேற்கு திரிகர்த்த நாடு [[சிவிதேசம்|சிவிதேசத்திற்கு]] மேற்கில், தற்கால [[பஞ்சாப், பாகிஸ்தான்|பஞ்சாப்]] பகுதியிலும், வடக்கு திரிகர்த்த நாடு [[குரு நாடு|குரு நாட்டின்]] வடக்கில் தற்கால [[இமாசலப் பிரதேசம்|இமாசலப் பிரதேச]] மாநிலத்தின் [[காங்ரா மாவட்டம்|காங்கிரா]] பகுதியில் இருந்ததாக கூறுகிறது. மேற்கு திரிகத்த நாட்டின் தலைநகராக '''பிரஸ்தலம்''' எனப்படும் தற்கால [[முல்தான்]] நகரம் விளங்கியது.
 
==அமைவிடம்==
திரிகர்த்த நாட்டை [[சத்லஜ் ஆறு]], [[பியாஸ் ஆறு]] மற்றும் [[ராவி ஆறு]]கள் வளப்படுத்தியது.
மத்திய [[இந்தியா]]வின் [[மத்தியப் பிரதேசம்|மத்தியப் பிரதேச]] மாநிலத்தின் [[புந்தேல்கண்ட்]] பகுதியே சேதி நாடு ஆகும். [[வத்ச நாடு|வத்ச நாட்டிற்கு]] தெற்கிலும், [[அவந்தி| அவந்தி நாட்டிற்கு]] கிழக்கிலும் சேதி நாடு அமைந்துள்ளது.
மேற்கு திரிகர்த்த நாட்டு மன்னர்கள், [[கௌரவர்]]களுக்கு கூட்டாளிகளாகவும், [[பாண்டவர்]] மற்றும் [[மத்சய நாடு|விராட நாட்டவர்களுக்கு]] பகைவர்களாக விளங்கினர்.
 
==சேதி நாட்டு மன்னர்கள்==
==விராட நாட்டில்==
சேதி நாட்டை ஆண்டவர்களில் குறிப்பிடத்தக்கவர்களில் ஒருவர் [[சிசுபாலன்]] ஆவார். இவர் [[கம்சன்|கம்சனின்]] மருமகனும், [[ஜராசந்தன்]] மற்றும் [[துரியோதனன்|துரியோதனனின்]] கூட்டாளியும் ஆவார். மேலும் இவர் [[கிருட்டிணன்|கிருட்டிணின்]] பிறவிப் பகையாளியும் ஆவார்.
மகாபாரத காவியத்தின் [[விராட பருவம்|விராட பருவத்தில்]], திரிகர்த்த நாட்டவர்களும், [[குரு நாடு|குரு நாட்டவர்களும்]] [[மத்சய நாடு|விராட நாட்டின்]] இருபுறங்களில் முற்றுகையிட்டு, பசுக்களைக் கவர்ந்து செல்லும் போது, [[அருச்சுனன்]] மற்றும் [[வீமன்|வீமன்]], குரு மற்றும் திரிகர்த்த நாட்டவர்கள் கவர்ந்த பசுக்களை கைப்பற்றி விரட்டி அடித்தனர் எனக் கூறுகிறது.
 
== மகாபாரதத்தில் திரிகர்த்த நாடு ==
==குருச்சேத்திரப் போரில்==
மகாபாரத [[சபா பருவம்|சபா பருவத்தில்]], [[தருமன்]] இராஜசூய வேள்வி செய்கையில், முதல் மரியாதை கிருஷ்ணனுக்கு அளிக்கக் கூடாது என சிசுபாலன் கூறி, [[கிருட்டிணன்|கிருஷ்ணரை]] தொடர்ந்து நூறு முறை வசை பாடியதால், கிருஷ்ணர் [[சக்ராயுதம்|சக்கராயுதத்தை]] ஏவி சிசுபாலனை கொன்றார்.
[[குருச்சேத்திரப் போர்|குருச்சேத்திரப் போரில்]], திரிகர்த்த நாட்டு மன்னர் [[சுசர்மன்]], அவரது சகோதரர்கள், திரிகர்த்த நாட்டுச் சிறப்புப் படையான '''சமசப்தர்கள்''' மற்றும் ஒரு [[அக்குரோணி]] படைகளுடன் [[கௌரவர்]] அணியின் சார்பாக நின்று, [[பாண்டவர்]] அணிக்கு எதிராகப் போரிட்டனர். [[தருமன்|தருமனை]] உயிருடன் பிடிக்க வேண்டி, திரிகர்த்த நாட்டின் சமசப்தர்கள், அருச்சுனனை கொல்வதற்கு, போர்களத்திலிருந்து வெகுதொலைவிற்கு அழைத்துச் சென்று போரிட்டனர். <ref>{{cite book | last = Narayan| first = R. K.| year = 2000 | title = The Mahabharata: A Shortened Modern Prose Version of the Indian Epic | publisher = University Of Chicago Press | pages = 151–166}}</ref> இறுதியில் சமசப்தர்கள் அருச்சனால் கொல்லப்பட்டனர்.
 
[[குருச்சேத்திரப் போர்|குருச்சேத்திரப் போரில்]], சிசுபாலனின் மகன் திருஷ்டகேது, [[பாண்டவர்]] அணி சார்பாக நின்று [[கௌரவர்]] அணிக்கு எதிராக போரிட்டான்.
== இதனையும் காண்க ==
* [[பரத கண்டம்]]
* [[ஜனபதங்கள்]]
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
*{{Cite web|url= http://www.sacred-texts.com/hin/maha/index.htm |title =The Mahabharata |date = |accessdate = |website = sacred-texts.com|publisher = |last = |first = }}
*Kisari Mohan Ganguli, ''The Mahabharata of Krishna-Dwaipayana Vyasa Translated into English Prose'', 1883-1896.
 
 
 
[[Category:மகாபாரத நிகழிடங்கள்|*]]
[[பகுப்பு:இந்திய தொன்மவியல்]]
[[பகுப்பு:மகாஜனபதம்]]
[[பகுப்பு:இந்திய அரச மரபுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சேதி_நாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது