தமிழ்நாடு விடுதலைப்படை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
References added
வரிசை 1:
{{refimprove}}
[[படிமம்:தமிழ்நாடு விடுதலைப்படை.jpg|thumb|right|180px|தமிழ்நாடு விடுதலைப்படை கொடி]]
'''தமிழ்நாடு விடுதலைப்படை''' தமிழ்நாடு பொதுவுடைமைக்கட்சியின் ஆயுதப்படை ஆகும். இதன் தலைமைத்தளபதியாக [[தமிழரசன்]] இருந்தார். இது [[தமிழர்]]களுக்காக தனி [[தேசம்]] அமைக்க போராடிய [[தமிழ்த் தேசியம்|தமிழ்த்தேசிய]] அமைப்பாகும்.<ref name="நூல் 2">{{cite book | url=https://books.google.co.in/books?id=2DKJZbHxHDEC&pg=PA318&dq=tamilnadu+liberation+army&hl=en&sa=X&ved=0ahUKEwjN-vH4mebLAhWnXaYKHU8ABMYQ6AEIJDAC#v=onepage&q=tamilnadu%20liberation%20army&f=false | title=International Security and the United States: An Encyclopedia | publisher=Greenwood Publishing Group | author=Karl R. DeRouen, Paul Bellamy | year=2008 | pages=318}}</ref> கி.பி. 1980களில் பல தமிழ்த்தேசிய அமைப்புகள் தமிழ்நாட்டில் தோன்றின. அதிலும் குறிப்பாக [[இந்திய அமைதி காக்கும் படை]] இலங்கைக்கு சென்ற போது இந்த இயக்கங்கள் தீவிரமாக இயங்கிவந்தன. அதில் குறிப்பிடத்தகுந்தது இந்த தமிழ்நாடு விடுதலைப்படை.<ref name="நூல் 1">{{cite book | url=https://books.google.co.in/books?id=7WGIrrTRZyUC&pg=PT75&dq=tamilnadu+liberation+army&hl=en&sa=X&ved=0ahUKEwjN-vH4mebLAhWnXaYKHU8ABMYQ6AEIGzAA#v=onepage&q=tamilnadu%20liberation%20army&f=false | title=Terrorism is Comes from Us by Barathkumar PKT | author=பரத்குமார்}}</ref> இந்த இயக்கம் சூலை 2, 2002 அன்று இந்திய அரசால் [[பயங்கரவாதச் செயல்களைத் தடை செய்யும் சட்டம் (பொடா)|பொடா]] சட்டப்படி தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்டது.<ref name="satp">{{cite web | url=http://www.satp.org/satporgtp/countries/india/terroristoutfits/TNLA.htm | title=Tamil Nadu Liberation Army (TNLA) | publisher=satp.org | accessdate=29 மார்ச் 2016}}</ref> இந்திய அரசால் 2002ல் [[பயங்கரவாதச் செயல்களைத் தடை செய்யும் சட்டம் (பொடா)|பொடா]] சட்டப்படி தடை செய்யப்பட்ட பின்னர் இது தமிழர் விடுதலை இயக்கம் என்ற பெயரில் செயல்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்நாடு_விடுதலைப்படை" இலிருந்து மீள்விக்கப்பட்டது