மாசச்சூசெட்சு விரிகுடா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 31:
 
மாசச்சூசெட்சு விரிகுடாவின் வடக்குக் கடற்கரை பாறையாக ஒழுங்கற்று உள்ளது. தெற்கத்திய கடற்கரை தாழ்நிலமாக, சதுப்பு மற்றும் மணற்பாங்காக உள்ளது. இந்தக் கடலோரமாக பல முனைகளும் தலைநிலங்களும் உள்ளன; கடலோரத்திலிருந்து தள்ளி, குறிப்பாக பாஸ்டன் துறைமுகத்தின் நுழைவில் பல சிறு தீவுகள் உள்ளன. [[நோவா ஸ்கோசியா]] முதல் தெற்கில் காட் முனை விரிகுடா வரையுள்ள [[மேய்ன் வளைகுடா]]வின் அங்கமாக மாசாச்சூசெட்சு விரிகுடா உள்ளது. காட் முனை விரிகுடா சிலநேரங்களில் மாசச்சூசெட்சின் அங்கமாக கருதப்படுகின்றது. இந்த புரிதலின்படி "மாசச்சூசெட்சு விரிகுடா" ஆன் முனை முதல் காட் முனை வரை உள்ள செவ்வக பெருங்கடல் பகுதியைக் குறிக்கின்றது.
==மேற்சான்றுகள்==
* {{Cite NIE|wstitle=Massachusetts Bay|year=1905}}
==வெளி இணைப்புகள்==
{{Commons category-inline|Massachusetts Bay}}
"https://ta.wikipedia.org/wiki/மாசச்சூசெட்சு_விரிகுடா" இலிருந்து மீள்விக்கப்பட்டது