ஓம்சுக் மாகாணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{Infobox Russian federal subject
|en_name=ஒம்ஸ்க்ஓம்சுக் ஒப்லாஸ்துமாகாணம்</br>Omsk Oblast
|ru_name=Омская область
|image_map=Omsk in Russia.svg
வரிசை 8:
|longm=16
|image_coa=Coat of arms of Omsk Oblast.png
|coa_caption=[[சின்னம்]]
|image_flag=Flag of Omsk Oblast.svg
|flag_caption=[[கொடி]]
|anthem=[[Anthem of Omsk Oblast]]
|anthem_ref
|holiday
|holiday_ref
|political_status=ஓப்பலாஸ்துமாகாணம்
|political_status_link=இரசியஉருசியாவின் ஓப்லாஸ்துகள்மாகாணங்கள்
|federal_district=[[சைபீரிய கூட்டமைப்புநடுவண் மாவட்டம்|சைபீரின்சைபீரியா]]
|economic_region=[[மேற்கு சைபீரிய பொருளாதார பிராந்தியம்|மேற்கு சைபீரியன்]]சைபீரியா
|adm_ctr_type=நிர்வாக மையம்
|adm_ctr_name=[[ஓம்ஸ்க்]]
|adm_ctr_ref
|pop_2010census=1977665
|pop_2010census_rank=24th24வது
|urban_pop_2010census=71.5%
|rural_pop_2010census=28.5%
வரிசை 34:
|pop_latest_ref
|area_km2=139700
|area_km2_rank=28th28வது
|area_km2_ref
|established_date=திசம்பர்&nbsp;7, 1934
வரிசை 40:
|license_plates=55
|ISO=RU-OMS
|gov_as_of=Mayமே 2012
|leader_title=[[ஆளுநர்]]
|leader_title_ref
|leader_name=[[விக்டர் நினாரோவ்]]
|leader_name_ref=<ref name="HeadName">Назаров Виктор Иванович - Губернатор Омской области. [http://omskpress.ru/v_novostyah/persons/%D0%9D%D0%B0%D0%B7%D0%B0%D1%80%D0%BE%D0%B2_%D0%92%D0%B8%D0%BA%D1%82%D0%BE%D1%80_%D0%98%D0%B2%D0%B0%D0%BD%D0%BE%D0%B2%D0%B8%D1%87 Viktor Nazarov, Governor of Omsk Oblast] {{ru icon}}</ref>
|legislature=சட்டமன்றம்
|legislature=[[Legislative Assembly of Omsk Oblast|Legislative Assembly]]
|legislature_ref
|website=http://www.omskportal.ru/
|website_ref
|date=Marchமார்ச் 2011
}}
'''ஒம்ஸ்க்ஒம்சுக் ஒப்லாஸ்துமாகாணம்''' (''Omsk Oblast'', [[உருசிய மொழி]] : {{lang-ru|О́мская о́бласть}}, Omskayaஓம்ஸ்கயா oblastஓபிலாஸ்து) என்பது ஒரு[[உருசியா]]வின் [[ரஷ்யாவின்உருசியாவின் கூட்டாட்சி அமைப்புகள்|ரஷ்ய கூட்டாட்சிப்நடுவண் பகுதிஅலகு]]ம், (ஒரு உருசிய [[உருசியாவின் ஓபலாசுத்துகள்மாகாணங்கள்|ஒப்ளாஸ்த்மாகாணமும்]] அல்லது மாநிலம் )ஆகும். இது தென் மேற்குதென்மேற்கு சைபீரியாவில் அமைந்துள்ளது. இதன் நிர்வாக மையம் ஓம்ஸ்க் ஆகும். இந்த ஒப்ளாஸ்த்மாகாணம் 139.700 சதுர கிலோமீட்டர் (53,900 சதுர மைல்) பரப்பளவு கொண்டது. இதன் மக்கள் தொகை 1,977,665 ( 2010 கணக்கெடுப்பு )<ref name="2010Census">{{ru-pop-ref|2010Census}}</ref> ஆகும். இதில் பெரும்பான்மையினரான 1.15 மில்லியன் மக்கள் நிர்வாக மையமான ஒம்ஸ்க் நகரத்திலேயே வாழ்கின்றனர். இதன் எல்லைகளாக வடக்கிலும், மேற்கிலும் [[தியூமென் ஒப்லாஸ்து]], கிழக்கில் நோவஸிபிர்ஸ்க் மற்றும் [[தோம்ஸ்க் ஒப்லாஸ்து]] ஆகியவையும், தெற்கில் [[கசக்ஸ்தான்]] ஆகியவை அமைந்துள்ளன.
 
'''ஒம்ஸ்க் ஒப்லாஸ்து''' (Omsk Oblast [[உருசிய மொழி]] : О́мская о́бласть, Omskaya oblast) என்பது ஒரு [[ரஷ்யாவின் கூட்டாட்சி அமைப்புகள்|ரஷ்ய கூட்டாட்சிப் பகுதி]] ( [[உருசியாவின் ஓபலாசுத்துகள்|ஒப்ளாஸ்த்]] அல்லது மாநிலம் ). இது தென் மேற்கு சைபீரியாவில் அமைந்துள்ளது. இதன் நிர்வாக மையம் ஓம்ஸ்க் ஆகும். இந்த ஒப்ளாஸ்த் 139.700 சதுர கிலோமீட்டர் (53,900 சதுர மைல்) பரப்பளவு கொண்டது. இதன் மக்கள் தொகை 1,977,665 ( 2010 கணக்கெடுப்பு )<ref name="2010Census">{{ru-pop-ref|2010Census}}</ref> ஆகும். இதில் பெரும்பான்மையினரான 1.15 மில்லியன் மக்கள் நிர்வாக மையமான ஒம்ஸ்க் நகரத்திலேயே வாழ்கின்றனர்.
இந்த ஒப்ளாஸ்த்தின் எல்லைகளாக வடக்கிலும், மேற்கிலும் [[தியூமென் ஒப்லாஸ்து]], கிழக்கில் நோவஸிபிர்ஸ்க் மற்றும் [[தோம்ஸ்க் ஒப்லாஸ்து]] ஆகியவையும், தெற்கில் [[கசக்ஸ்தான்]] ஆகியவை அமைந்துள்ளன.
 
== வரலாறு ==
தொல்லியல் கண்டுபிடிப்புகள்படி இந்த ஒப்ளாஸ்ட் பகுதியில் கடந்த 14,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மனிதர்கள் வசித்து வந்தனர் என்று சுட்டிக் காட்டுகின்றனர். புதிய கற்கால மக்கள் இப்பகுதியில் மீன் பிடித்து, வேட்டையாடி வாழ்ந்துவந்தனர். சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, மனிதர்கள் இங்கு நிலையாக ஓரிடத்தில் வாழத் தொடங்கினர்.
பல்வேறு துருக்கிய நாடுகளின் ஆதிக்கத்தில் இப்பகுதி இடைக்கால சகாப்தம் முழுவதும் இருந்தது.
இப்பகுதியில் ரசிய வரலாறு என்பது 1584இல் துவங்குகிறது. யேர்மார்க் என்பவரின் தலைமையிலான படைகள் இப்பகுதியின் உள்ளூர் ஆட்சியாளர்களைத் தோற்கடித்து இப்பிராந்தியத்தை இரசியாவின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர்.
 
== பொருளாதாரம் ==
2008 ஆம் ஆண்டில் இருந்து, ஒம்ஸ்க் ஒப்லாஸ்து இரசியாவின் பிராந்தியங்களில் பொருளாதாரத்தில் 23வது இடத்தை பெற்றுள்ளது. இந்த பிராந்தியத்தின் மொத்த உற்பத்தி 10.2 பில்லியன் டாலர்கள் மதிப்பைக் கொண்டுள்ளது.
வரி 70 ⟶ 69:
|language=Russian
}}</ref>
 
== புவியியல் ==
ஒம்ஸ்க் ஒப்லாஸ்து வடக்கில் இருந்து தெற்காக 600 கிமீ நீளமும் கிழக்கிலிருந்து மேற்காக 300 கி.மீ. வரை பரவியுள்ளது. ஒப்ளாஸ்ட் புவியியல் லிர்டிஷ் ஆறும் அதன் கிளை ஆறுகளுமே பெரும்பங்கு வகிக்கிறன. இது மேற்கு சைபீரியாவன் ஒரு பகுதியாக உள்ளது. ஒப்ளாஸ்ட்டின் தெற்குப் பகுதி பெரும்பாலும் புல்வெளியாகவும் படிப்படியாக மரங்களடர்ந்த சமவெளிக் காடுகளைக் கொண்டதாகவும் உள்ளது. வடக்கில் சதுப்புநில தைகா காடுகள் உள்ளன.
 
== காலநிலை ==
ஒப்ளாஸ்ட் உன்னதமான வெப்பநிலையைக் கொண்டுள்ளது. குளிர், பனி மழை, வெப்பம் மற்றும் வறண்ட கோடைக் காலம் என வேறுபட்ட தட்பவெப்பநிலையைக் கொண்டதாக உள்ளது, சராசரி சனவரி வெப்பநிலை -42 ° செமுதல் -30 ° செ வரையும், சராசரி சூலை வெப்பநிலை +28° செ இருந்து + 25 ° செ வரையும் சிலசமயம் 35 ° செ இல் இருந்து 40 ° செ வரை வரைகூட அடையும். சராசரி ஆண்டு மழைப் பொழிவு 300-400 மி.மீ. ஆகும்.
 
== மக்கள் வகைப்பாடு ==
இப்பிராந்தியத்தின் மக்கள் தொகை: 1,977,665 ( 2010 கணக்கெடுப்பு ); 2,692,251 ( 2002 மக்கள் தொகை கணக்கெடுப்பு ); 2,782,005 ( 1989 மக்கள் தொகை கணக்கெடுப்பு .)
வரி 83 ⟶ 85:
*'''மொத்த கருத்தரிப்பு விகிதம்<ref>[http://www.gks.ru/wps/wcm/connect/rosstat_main/rosstat/ru/statistics/publications/catalog/doc_1137674209312 Каталог публикаций::Федеральная служба государственной статистики]. Gks.ru (2010-05-08). Retrieved on 2013-08-20.</ref>''':
2009 - 1.58 | 2010 - 1.60 | 2011 - 1.66 | 2012 - 1.86 | 2013 - 1.87 | 2014 - 1.96 (இ)
 
 
2010 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, இனக்குழுக்கள் விகிதம்:<ref name="2010Census" />
வரி 106 ⟶ 107:
 
== மதம் ==
2012 ஆண்டைய உத்தியோகபூர்வ கணக்கெடுப்பு படி ஒம்ஸ்க் ஒப்லாஸ்து மக்கள் தொகையில் 35.7% [[உருசிய மரபுவழித் திருச்சபை]]யை பின்பற்றுகின்றனர். 3% பொதுவான இருக்கும் கிருத்துவர் , 2% இஸ்லாமியர் , 1% ஸ்லாவிக் நாட்டுப்பற மதம், 0.5% கத்தோலிக்க திருச்சபையினர். மக்கள் தொகையில் 39% ஆன்மீக மத நாட்டம் இல்லாதவர்களாக தங்களைக் கருதுபவர்கள், 13% நாத்திகர், 5.8% மற்ற மதங்களை சேர்ந்தவர்களாகவோ அல்லது கேள்விக்கு பதில் தரவிரும்பாதவர்களோ ஆவர். <ref name="ArenaAtlas">[http://sreda.org/arena Arena - Atlas of Religions and Nationalities in Russia]. Sreda.org</ref>
 
== மேற்கோள்கள் ==
{{Reflist|3}}
{{ரஷ்யாவின் பிரிவுகள்}}
 
[[பகுப்பு:உருசியாவின் மாகாணங்கள்]]
<!--Categories-->
[[பகுப்பு:ரஷ்யாவின் ஓப்லஸ்துகள்| ]]
[[பகுப்பு:ஆசிய மாதக் கட்டுரைகள் நவம்பர் 2015]]
 
<!--Other languages-->
"https://ta.wikipedia.org/wiki/ஓம்சுக்_மாகாணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது