கரவெட்டி பிரதேச செயலாளர் பிரிவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
New page: '''கரவெட்டி பிரதேசச் செயலாளர் பிரிவு''' இலங்கையின் [[யாழ்ப்பாண மாவட்டம...
 
No edit summary
வரிசை 1:
'''கரவெட்டி பிரதேசச் செயலாளர் பிரிவு''' அல்லது '''வடமராட்சி தெற்கு பிரதேசச் செயலாளர் பிரிவு''' [[இலங்கை]]யின் [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்டத்தில்]] உள்ள ஒரு நிர்வாக அலகாகும். இது [[யாழ்ப்பாணக் குடாநாடு|யாழ்ப்பாணக் குடாநாட்டின்]] வடமராட்சிப் பிரிவில் அமைந்துள்ளது. இப் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 35 [[கிராம அலுவலர் பிரிவு (இலங்கை)|கிராம அலுவலர் பிரிவு]]களைக் கொண்டுள்ளது. [[அல்வாய்]], [[அத்தாய்]], [[இமையாணன்]], [[கட்டைவேலி]], [[கப்பூது]], [[கரணவாய்]], [[கரவெட்டி]], [[மாத்தோணி]], [[நெல்லியடி]], [[சமரபாகு]], [[துன்னாலை]], [[உடுப்பிட்டி]], [[வல்வெட்டி]] ஆகிய ஊர்கள் இப் பிரதேசச் செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றன. [[பருத்தித்துறை பிரதேசச் செயலாளர் பிரிவு]] இதன் வடக்கு எல்லையாக உள்ளது. கிழக்கில் [[பருத்தித்துறை பிரதேசச் செயலாளர் பிரிவு|பருத்தித்துறை]], [[மருதங்கேணி பிரதேசச் செயலாளர் பிரிவு|மருதங்கேணி]] ஆகிய பிரதேசச் செயலாளர் பிரிவுகளும், தெற்கில் [[சாவகச்சேரி பிரதேசச் செயலாளர் பிரிவு]]ம், கிழக்கில் [[கோப்பாய் பிரதேசச் செயலாளர் பிரிவு]]டன் [[தொண்டைமானாறு நீரேரி]]யும் எல்லைகளாக உள்ளன.
 
இதன் மொத்தப் பரப்பளவு 88 சதுர கிலோமீட்டர் ஆகும்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/கரவெட்டி_பிரதேச_செயலாளர்_பிரிவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது