யோகக் கலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
[[File:Chidambaram Shiva.jpg|right|200px|thumb|[[பதஞ்சலி]] முனிவரும் [[புலிக்கால் முனிவர்| வியாக்ரபாத]] முனிவரும் [[நடராசர்| நடராசரை]] வணங்கி நிற்கும் காட்சி]]
[[File:Sivakempfort.jpg|thumb|right|200px|பத்மாசன நிலையில் யோக தியானம் புரியும் சிவனின் சிலை.]]
'''யோகக் கலை''' அல்லது '''யோகா''' (''{{IAST|yóga}}'', [[சமஸ்கிருதம்]], [[பாலி]]:{{lang|inc|[[:wikt: योग|योग]]}} ''{{IAST|yóga}}'' ) என்பது உடல், மனம், அறிவு, உணர்வு மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கும், சமன்பாட்டிற்கும் உதவிடும் ஒப்பற்ற கலை ஆகும். யோகா என்னும் கலை வாழ்க்கை அறிவியல் மற்றும் வாழும் கலை ஆகும். [[பதஞ்சலி|பதஞ்சலி முனிவரால்]] இக்கலை [[இந்தியா]]வில் தோன்றி வளர்ந்து வழிவழியாய் வரும் ஓர் ஒழுக்க நெறியாகும். இது [[உடல்|உடலையும்]] [[உள்ளம்|உள்ளத்தையும்]] நலத்துடன் வைத்துப் போற்றும் ஒழுக்கங்களைப் பற்றிய நெறி.<ref>இலக்கியத்தில் [[பாலி]] என்னும் சொல்லின் பயன்பாட்டினைத் தேட, தாமஸ் வில்லியம் ரைஸ் டேவிட்ஸ், வில்லியம் ஸ்டீட், ''பாலி_ஆங்கில அதராதியை'' பார்க்கவும். மேதிலால் பனார்சிதாஸ் பதிப்பகத்தின் மறு அச்சு., 1993, பக்கம் 558: [http://books.google.com/books?id=xBgIKfTjxNMC&amp;pg=RA1-PA558&amp;dq=yoga+pali+term&amp;lr=#PRA1-PA558,M1 ]</ref>
 
'''யோகா''' ([[சமஸ்கிருதம்]], [[பாலி]]:{{lang|inc|[[:wikt:योग|योग]]}} ''{{IAST|yóga}}'' ) என்பது உடல், மனம், அறிவு, உணர்வு மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கும், சமன்பாட்டிற்கும் உதவிடும் ஒப்பற்ற கலை ஆகும். யோகா என்னும் கலை வாழ்க்கை அறிவியல் மற்றும் வாழும் கலை ஆகும். [[பதஞ்சலி|பதஞ்சலி முனிவரால்]] இக்கலை [[இந்தியா]]வில் தோன்றி வளர்ந்து வழிவழியாய் வரும் ஓர் ஒழுக்க நெறியாகும். இது [[உடல்|உடலையும்]] [[உள்ளம்|உள்ளத்தையும்]] நலத்துடன் வைத்துப் போற்றும் ஒழுக்கங்களைப் பற்றிய நெறி.<ref>இலக்கியத்தில் [[பாலி]] என்னும் சொல்லின் பயன்பாட்டினைத் தேட, தாமஸ் வில்லியம் ரைஸ் டேவிட்ஸ், வில்லியம் ஸ்டீட், ''பாலி_ஆங்கில அதராதியை'' பார்க்கவும். மேதிலால் பனார்சிதாஸ் பதிப்பகத்தின் மறு அச்சு., 1993, பக்கம் 558: [http://books.google.com/books?id=xBgIKfTjxNMC&amp;pg=RA1-PA558&amp;dq=yoga+pali+term&amp;lr=#PRA1-PA558,M1 ]</ref>
 
யோகாவின் பல்வேறு மரபுகள் இந்து, புத்த மற்றும் சமண மதங்களில் காணப்படுகின்றன.<ref>Denise Lardner Carmody, John Carmody, ''Serene Compassion.'' Oxford University Press US, 1996, page 68.</ref><ref name="autogenerated1">Stuart Ray Sarbacker, ''Samādhi: The Numinous and Cessative in Indo-Tibetan Yoga.'' SUNY Press, 2005, pp. 1–2.</ref><ref name="Tattvarthasutra 2007 p. 102">Tattvarthasutra [6.1], see Manu Doshi (2007) Translation of Tattvarthasutra, Ahmedabad: Shrut Ratnakar p. 102</ref>மேலும் யோகா வஜ்ரயான மற்றும் ​​திபெத்திய புத்த மத தத்துவங்களில் ஒரு முக்கிய பகுதியாக விளங்குகிறது.<ref>The Lion's Roar: An Introduction to Tantra by Chogyam Trungpa. Shambhala, 2001 ISBN 1-57062-895-5</ref><ref>Edmonton Patric 2007,pali and its sinificance p. 332</ref><ref name="Lama Yeshe 1998, pg.135-141">Lama Yeshe. ''The Bliss of Inner Fire.'' Wisdom Publications. 1998, pg.135-141.</ref>
வரி 58 ⟶ 57:
தியான நுட்பங்களை விளக்கிய பழம் பெறும் நூல்கள் பெரும்பாலும் புத்த மத நூல்களே!<ref>[[ரிச்சர்டு காம்ப்ரிச்]], "தேராவத புத்தமதம்: எ சோஷியல் ஹிஸ்டரி ஃபிரம் தி ஏன்சியன்ட் பெனாரஸ் டு மாடர்ன் கொலம்போ." ரெட்லட்ஜ் மற்றும் கேகன் பால், 1988, பக்கம் 44.</ref> அவை தியான பயிற்சி முறைகளை விளக்கியுள்ளன.மற்றும் புத்தருக்கு முன் வந்தது , மேலும் புத்த மததிற்குள் முதல் முதலாக உருவாக்கபட்டவை பற்றியும் விளக்குகின்றன.<ref>அலெக்ஸாண்டர் வெய்ன், புத்த தியானத்தின் துவக்கம். ரௌட்லெட்ஜ் 2007, பக்கம் 50.</ref> இந்து இலக்கியத்தில் , ''யோகா '' என்ற சொல் முதலில் [[கதா உபநிடதத்தில்]] வருகிறது, அங்கு அது ஐம்புலன்களை அடக்கி, மற்றும் மனதின் ஓட்டத்தை நிறுத்தி யோக நிலையை அடைவதைபற்றிக் குறிப்பிடுகிறது.<ref>ஃபிளட், ப. 95. ப்ரீபுத்திஸம் என்னு பாதுகாப்பாக விவரிக்கப்படுபவைகளில் பண்பாளர்கள் கதா உபனிஷத்தை சேர்க்கவில்லை. உதாரணம் Helmuth von Glasenapp அவர்களின் 1950- ன் "Akademie der Wissenschaften und Literatur,"செயல்முறைகள் [http://www.accesstoinsight.org/lib/authors/vonglasenapp/wheel002.html ]. சிலர் அதை போஸ்ட்_புத்திஸ்ட் என விவாதிக்கின்றனர். உதாரணத்திற்கு பார்கக்ளவும் அரவிந்தி ஷர்மா அவர்களின்[[ஹஜ்மீ நகாமுரா]]'s மீள்பார்வை ''முந்தைய காலத்து தோந்த தத்துவங்களின் வரலாறு '' , தத்துவம் கிழக்கு மற்றும் மேற்கு, வால். 37, எண். 3 (ஜுலை., 1987), pp. 325-331. முந்தைய புத்த எழுத்துக்களில் “யோகா” என்னும் பாலி வார்த்தையின் பயன்பாடு குறித்த முழுமையாக சோதனைக்கு பார்க்கவும் தாமஸ் வில்லியம் ரைஸ் டேவிட்ஸ், வில்லியம் ஸ்டெடி, “பாலி_ஆங்கில அகராதி”. மோதிலால் பனார்சிதாஸ் பதிப்பகத்தின் மறு அச்சு, 1993, பக்கம் 558: [http://books.google.com/books?id=xBgIKfTjxNMC&amp;pg=RA1-PA558&amp;dq=yoga+pali+term&amp;lr=#PRA1-PA558,M1 ]. வார்த்தையின் பயன்பாட்டினை "[[ஆன்மீக செயல்முறை]]" என்னும் அர்த்தத்தில் பார்க்க [[தம்மபடா]], பார்க்கவும் கில் ஃபினாஸ்டல், "தி தம்மபடா," ஷம்பாலா 2005, பக்கங்கள் 56, 130.</ref> யோகாவின் தத்துவத்திற்கான முக்கிய நூல் ஆதாரங்கள் மத்திய கால [[உபநிடதங்கள்]], (ca.400 BCE), [[பகவத் கீதை]] உள்ளடங்கிய [[மஹாபாரதம்]] (ca.200 BCE) மற்றும் [[பதஞ்சலியின் யோக சூத்திரங்கள்]].(150 BCE)
-->
 
==பதஞ்சலி யோக சூத்திரம்==
[[File:Yogisculpture.JPG|right|thumb|200px|டெல்லியிலுள்ள பிர்லாமந்திரில் இருக்கும் ஹிந்து யோகியின் சிலை]]
வரி 327 ⟶ 325:
* [http://www.bbc.co.uk/tamil/arts_and_culture/2015/05/150518_yoga_ 'ஏரியல் யோகா': ஆஸி.யில் பிரபலமடையும் புதுவகைப் பயிற்சி]
*[http://www.bbc.com/tamil/india/2015/06/150611_yoga ஓம் என்று சொல்லாமல் யோகாவும் சூரியநமஸ்காரமும் சாத்தியமா?]
 
 
 
 
 
[[பகுப்பு:யோகக் கலை|*]]
"https://ta.wikipedia.org/wiki/யோகக்_கலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது