கடற்சாமந்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
(edited with ProveIt)
வரிசை 1:
[[File:Haeckel Actiniae.jpg|thumb|right|upright|பல வகை கடல் சாமந்திகள்]]
'''கடற் சாமந்திகள்''' அல்லது '''கடல் தாமரை''' ''(sea anemone)'' என்பவை ஒரு வகை கடல் உயிரினமாகும். [[கொன்றுண்ணல்]] முறையால் தமது [[உணவு|உணவைப்]] பெற்று, [[நீர்|நீரில்]] வாழும் [[விலங்கு]]கள் ஆகும். இவை பார்ப்பதற்கு [[சாமந்தி]] மலரைப் போன்று இருப்பதால் கடற் சாமந்திகள் என்று அறியப்படுகின்றன. இவை [[பவளப் பாறைகள்]], [[சொறிமுட்டை]]கள், ஹைட்ரா போன்ற பாலிப் (polyp) வகையான [[உயிரினம்|உயிரினங்களோடு]] [[மரபியல்]] ரீதியான தொடர்புடையவை. இவை ஒரு செ.மீ. முதல் இரண்டு மீட்டர் வரையிலும் வளரக்கூடியன. இவற்றிற்கு குழாய்கள் போன்ற இதழ்கள்கொண்டு உடலின் நடுப்பகுதியில் உள்ள வயிறு இணைந்திருப்பதால் தனது வண்ணமயமான இதழ்களால் தனது இரையை கவர்ந்து இழுத்து பின்னர் திரவத்தை பீய்ச்சி அடித்து அப்படியே விழுங்கிவிடுகிறன. ஆண் உறுப்புகளும், பெண் உறுப்புகளும் ஒருசேர கொண்டு கடல் தாமரைகள் இருபால் உயிரினமாக விளங்குகின்றன.
 
இவை பாசிகள், கடல் குதிரை, கடல் பஞ்சு, சிறிய மீன்கள், இறால், நண்டுகள் போன்றவற்றிற்கு தஞ்சம் அளிக்கின்றன. மேலும் கடல் தாமரையில் இருந்து மருந்துகள் தயாரிப்பதற்கான ஆராய்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article8791495.ece | title=மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீனவர்கள் வலையில் சிக்கி அழியும் கடல் தாமரைகள் | publisher=தி இந்து (தமிழ்) | date=2016 சூன் 30 | accessdate=30 சூன் 2016}}</ref>
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
[[பகுப்பு:கடல்வாழ் உயிரினங்கள்]]
 
"https://ta.wikipedia.org/wiki/கடற்சாமந்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது