தமிழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 14:
'''தமிழகம்''' (Tamilakam) என்பது இந்தியத் துணைக்கண்டத்தில் பண்டைய காலத்தில் தமிழர் வாழ்ந்த நிலப்பகுதியைக் குறிக்கிறது. இக்கால [[கேரளம்]] மற்றும் [[தமிழ்நாடு]] ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதியாக இருந்தது. ஆட்சியால் வெவ்வேறு அரசுகளாக தமிழகம் பிரிந்திருந்தாலும், பண்பாட்டால் ஒன்றுபட்ட ஒரு தமிழ் ஒன்றியமாகக் கருதப்பட்டது.<ref>{{cite book | last =Kanakasabhai | first =V | title =The Tamils Eighteen Hundred Years Ago | publisher =Asian Educational Services | date =1997 | url =http://books.google.com/?id=VuvshP5_hg8C&pg=PA1&dq=Tamilakam | isbn =8120601505 | page =10 }}</ref><ref>{{cite journal | last =Abraham | first =Shinu | title =Chera, Chola, Pandya: using archaeological evidence to identify the Tamil kingdoms of early historic South India. | journal =Asian Perspectives: the Journal of Archaeology for Asia and the Pacific | volume =42 | date =2003 | url =http://www.questia.com/googleScholar.qst;jsessionid=GfpTLJYcL1XJGP4Vv1mSvT1hvmCvCxGMhrrDBZ23l2vmKVN1JkYG!-2096127210?docId=5002047766}}</ref> சமசுகிருத மற்றும் பிரக்கிருத இலக்கியங்களில் தமிழகத்தை 'திராவிடா' என குறிப்பிடப்பட்டுள்ளது.
 
பாரம்பரியமாக இந்தப் பகுதி ஒற்றைப் பண்பாட்டுப் பகுதியாகவும், தமிழ் மொழியே இயல்பு மொழியாகவும் இருந்துள்ளது. {{refn|group=note|Thapar mentions the existence of a common language of the Dravidian group: "Ashoka in his inscription refers to the peoples of South India as the Cholas, Cheras, Pandyas and Satiyaputras - the crucible of the '''culture of Tamilakam''' - called thus from the predominant language of the Dravidian group at the time, Tamil."{{sfn|Thapar|2004|p=229}}}} மேலும் அனைத்து மக்களின் பண்பாடும் தமிழர் பண்பாடாகவே இருந்துள்ளது. {{refn|group=note|See, for example, Kanakasabhai.{{sfn|Kanakasabhai|1997|p=10}}}} வரலாற்றிற்கு முந்தைய கேரள மற்றும் தமிழ் நாட்டில் கிடைக்கப்பெற்ற அகலாய்வுஅகழாய்வு தரவுகளை பார்க்கும் பொழுது தமிழகம் தனி ஒரு பண்பாட்டுப் பகுதியாக இருந்ததை உறுதியாகச் சொல்லமுடியவில்லை.{{sfn|Abraham|2003}}
 
சங்ககாலப் பகுதியில் தமிழ் பண்பாடு தமிழகத்தை சுற்றியுள்ள பகுதியிலும் பரவியது. {{sfn|Singh|2009|p=384}}
"https://ta.wikipedia.org/wiki/தமிழகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது