அசோக் குமார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎வெளி இணைப்புகள்: + {{பத்ம பூசண் விருதுகள்}}
Rectified Bengali spelling
வரிசை 16:
| years_active = 1936–1997
}}
'''அசோக் குமார் ''' (''Ashok Kumar'', [[வங்காள மொழி]] অশোক কুমার গানগুলিগাঙ্গুলি , 13 அக்டோபர் 1911 – 10 திசம்பர் 2001) என்றும் அன்பாக '''தாதாமோனி''' என்றும் அழைக்கப்படும் '''குமுத்லால் கஞ்சிலால் கங்குலி''' ஓர் [[இந்தியத் திரைப்படத்துறை|இந்திய திரைப்பட]] [[நடிகர்]]. விடுதலைக்கு முந்தைய [[பிரித்தானிய இந்தியா]]வில் வங்காள மாகாணத்தில் [[பாகல்பூர்|பாகல்பூரில்]] பிறந்து இந்திய திரைப்படங்களில் உன்னத நிலையை எட்டியவர். இவரது பங்களிப்புகளுக்காக [[இந்திய அரசு]] 1988ஆம் ஆண்டில் [[தாதாசாகெப் பால்கே விருது]]ம் 1998ஆம் ஆண்டில் [[பத்ம பூசன்]] விருதும் வழங்கியுள்ளது.
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/அசோக்_குமார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது