நெடுந்தீவு பிரதேச செயலாளர் பிரிவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''நெடுந்தீவு பிரதேசச் செயலாளர் பிரிவு''' [[இலங்கை]]யின் [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்டத்தில்]] உள்ள ஒரு நிர்வாக அலகாகும். இது [[யாழ்ப்பாணக் குடாநாடு|யாழ்ப்பாணக் குடாநாட்டின்]] மேற்கில் அமைந்துள்ள ஒரு தீவை உள்ளடக்கியது. இப் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 6 [[கிராம அலுவலர் பிரிவு (இலங்கை)|கிராம அலுவலர் பிரிவு]]களைக் கொண்டுள்ளது. [[நெடுந்தீவு]] என்னும் ஒரு தீவு மட்டுமே இப் பிரதேசச் செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றது. இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள இத்தீவு [[இந்தியா]]வுக்கும் இலங்கைக்கும் இடையில் அமைந்துள்ளது. இலங்கைக் கரையில் இருந்து கடலுள் கூடிய தொலைவில் அமைந்துள்ள [[பிரதேசச் செயலாளர் பிரிவு]] இதுவேயாகும்.
 
இதன் பரப்பளவு 45 சதுர [[கிலோமீட்டர்]] ஆகும்<ref>[http://www.statistics.gov.lk/Abstract_2006/abstract2006/table%202007/CHAP%201/AB1-2.pdf புள்ளிவிபரத் தொகுப்பு 2007, தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களம், இலங்கை]</ref>.
 
==குறிப்புக்கள்==
 
<References/>
 
==இவற்றையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/நெடுந்தீவு_பிரதேச_செயலாளர்_பிரிவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது