பிளைமவுத் குடியேற்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
வரிசை 36:
இந்தக் குடியேற்றம் மிகக் குறுகிய காலமே இருந்தபோதும், [[ஐக்கிய அமெரிக்க வரலாறு|ஐக்கிய அமெரிக்க வரலாற்றில்]] இதற்கு சிறப்பான பங்குண்டு. பிளைமவுத்தின் குறிப்பிடத்தக்க மக்கள்தொகை சமய ஒறுத்தலிலிருந்து தப்பி வந்தவர்கள்; தங்களின் புரிதலின்படி வழிபட இடம் தேடி வந்தவர்கள். [[ஜேம்சுடவுன், வர்ஜீனியா|ஜேம்சுடவுன்]] போன்ற மற்றக் குடியேற்றங்கள் வணிக நோக்கில் தொழில்முனைவோரால் உருவாக்கப்பட்டவை.
பிளைமவுத் குடியேற்றத்தின் சமூக, சட்ட அமைப்புகள் ஆங்கில வழமைகளை ஒட்டியே இருந்தன. இங்கு நிகழ்ந்த நிகழ்ச்சிகள் அமெரிக்க நாட்டுக்கதைகளின் அங்கமாயிற்று. இவர்கள் தொடர்புள்ள [[நன்றி தெரிவித்தல் நாள்]] வட அமெரிக்காவின் மரபாயிற்று; பிளைமவுத் பாறை நினைவுச்சின்னம் ஆயிற்று.
== வெளி இணைப்புகள் ==
 
{{Wikivoyage|Plymouth Colony|Plymouth Colony|a travel topic}}
* [http://www.u-s-history.com/pages/h522.html Colonial America: Plymouth Colony 1620] A short history of Plymouth Colony hosted at U-S-History.com, includes a map of all of the New England colonies.
* [http://www.histarch.uiuc.edu/plymouth/ The Plymouth Colony Archive Project] A collection of primary sources documents and secondary source analysis related to Plymouth Colony.
* [http://www.packrat-pro.com/ships/shiplist.htm Pilgrim ships from 1602 to 1638] Pilgrim ships searchable by ship name, sailing date and passengers.
* [https://books.google.com/books/about/History_of_the_town_of_Plymouth.html?id=IWWLjiaEs2AC History of the Town of Plymouth 1620... free Google eBook pdf format]
[[பகுப்பு:முன்னாள் பிரித்தானியக் குடியேற்றங்கள்]]
[[பகுப்பு:மாசசூசெட்ஸ்]]
"https://ta.wikipedia.org/wiki/பிளைமவுத்_குடியேற்றம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது