இசுக்காட்லாந்து இராச்சியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 51:
|footnotes=¹ [[புதுமைக்கால வரலாறு|புதுமைக்காலத்தின்]] துவக்கத்தில் [[எடின்பரோ]]வில் நிறுவப்பட்டது, முன்னதாக இசுக்கோனிலும் மற்றும் பிற நகரங்களிலும்.
}}
'''இசுக்காட்லாந்து இராச்சியம்''' (''Kingdom of Scotland)'' வட-மேற்கு [[ஐரோப்பா]]வில் 843இல் நிறுவப்பட்ட [[அரசு|நாடு]] ஆகும்; 1707இல் இது [[இங்கிலாந்து இராச்சியம்|இங்கிலாந்து இராச்சியத்துடன்]] இணைந்து ஒன்றிணைந்த [[பெரிய பிரித்தானிய இராச்சியம்]] உருவானது. இதன் ஆட்பகுதி விரிந்தும் சுருங்கியும் மாறியபோதும் [[பெரிய பிரித்தானியா]]வின் வடக்கில் தீவின் மூன்றில் ஒருபங்கு நிலைத்தைநிலத்தை கொண்டுள்ளது. தெற்கில் [[இங்கிலாந்து இராச்சியம்|இங்கிலாந்து இராச்சியத்துடன்]] எல்லையைப் பகிர்ந்துள்ளது. ஆங்கிலேயர்கள் பலமுறை தாக்கியுள்ளனர்; இருப்பினும் [[இராபர்ட்டு புரூசு|முதலாம் இராபர்ட்டு]] தலைமையில் விடுதலைப் போரில் வெற்றிபெற்று பிந்தைய [[நடுக் காலம் (ஐரோப்பா)|நடுக்காலங்களில்]] தனி நாடாக விளங்கியது. 1603இல் இசுக்காட்லாநின்இசுக்காட்லாந்ந்தின் மன்னர் ஆறாம் ஜேம்சு இங்கிலாந்து அரசராகப் பொறுப்பேற்றார். அச்சமயத்தில் இசுக்காட்லாந்தும் இங்கிலாந்தும் [[விரும்பிய ஒன்றிணைப்பு]]டன் ஒரே முடியாட்சியில் இருந்தன. 1707இல் இரண்டு இராச்சியங்களும் [[ஒன்றிணைப்புச் சட்டங்கள் 1707|ஒன்றிணைப்புச் சட்டங்களின்படி]] ஒன்றிணைக்கப்பட்டு [[பெரிய பிரித்தானிய இராச்சியம்]] உருவானது.
 
1482 முதல் இசுக்காட்லாந்தின் நிலப்பரப்பு தற்கால [[இசுக்கொட்லாந்து|இசுக்காட்லாந்தின்]] நிலையை எட்டியது. கிழக்கில் [[வடகடல்|வட கடலும்]] வடக்கிலும் மேற்கிலும் [[அத்திலாந்திக்குப் பெருங்கடல்|அத்திலாந்திக்குப் பெருங்கடலும்]] தென்மேற்கில் [[வடக்குக் கால்வாய்|வடக்குக் கால்வாயும்]] [[ஐரியக் கடல்|ஐரியக் கடலும்]] இதன் எல்லைகளாக உள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/இசுக்காட்லாந்து_இராச்சியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது