சூலை 1: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
 
== நிகழ்வுகள் ==
*[[1569]] – [[போலந்து]]ம் [[லிதுவேனியா]]வும் இணைந்து கொள்ள சம்மதித்தன. இணைந்த நாடு [[போலந்து-லித்துவேனியா பொதுநலவாயம்]] என அழைக்கப்பட்டது.
* [[1798]] - [[நெப்போலியன்|நெப்போலியனின்]] படைகள் [[எகிப்து|எகிப்தை]] அடைந்தன.
*[[1770]] – லெக்செல்லின் வால்வெள்ளி [[பூமி]]க்கு மிக்கிட்டவாக (0.0146 [[வானியல் அலகு|வா.அ]] தூரம்) வந்தது.
* [[1825]] -– [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சிய]] நாணயங்கள் [[இலங்கை]]யில் அங்கீகரிக்கப்பட்ட [[நாணயம்|நாணயங்கள்]] ஆக்கப்பட்டன.
*[[1843]] - [[மதராஸ் வங்கி]] ஆரம்பிக்கப்பட்டது.
*[[1837]] – [[இங்கிலாந்து]], மற்றும் [[வேல்சு|வேல்சில்]] பிறப்பு, இறப்பு, திருமணப் பதிவு நடைமுறைக்கு வந்தது.
* [[1851]] - [[ஆஸ்திரேலியா]]வில் [[விக்டோரியா (ஆஸ்திரேலியா)|விக்டோரியா]] குடியேற்றப் பகுதி [[நியூ சவுத் வேல்ஸ்|நியூ சவுத் வேல்சில்]] இருந்து பிரிக்கப்பட்டது.
*[[1843]] -– [[மதராஸ் வங்கி]] ஆரம்பிக்கப்பட்டது.
* [[1862]] - [[ரஷ்யா]]வின் [[ரஷ்ய அரச நூலகம்|அரச நூலகம்]] அமைக்கப்பட்டது.
*[[1858]] – [[சார்லஸ் டார்வின்]], [[ஆல்ஃவிரடு அரசல் வாலேசு]] ஆகியோரின் [[படிவளர்ச்சிக் கொள்கை]] பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் இலண்டன் லின்னியன் சபையில் படிக்கப்பட்டன.
* [[1867]] - [[பிரித்தானிய வட அமெரிக்கச் சட்டம், 1867]] [[கனடா]]வின் [[கனடாவின் சட்ட அமைப்பு|அரசமைப்புச் சட்டமாக]] ஏற்றுக்கொள்ளப்பட்டது; [[ஜோன் மாக்டொனால்ட்]] பிரதமராகப் பதவியேற்றார்.
*[[1863]] – [[நெதர்லாந்து|நெதர்லாந்தில்]] [[அடிமை முறை]] ஒழிக்கப்பட்டதை [[சுரிநாம்]] கொண்டாடியது.
* [[1873]] - [[பிரின்ஸ் எட்வேர்ட் தீவு]] [[கனடா]]க் கூட்டமைப்பில் இணைந்தது.
*[[1863]] – [[அமெரிக்க உள்நாட்டுப் போர்]]: [[கெட்டிசுபெர்க்கு சண்டை]] ஆரம்பமானது.
* [[1876]] - [[சேர்பியா]] [[துருக்கி]] மீது போரை அறிவித்தது.
*[[1867]] – 1867 பிரித்தானிய வட அமெரிக்க சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. [[கனடா]]வில் கனடியக் கூட்டமைப்பு, நடுவண் [[மேலாட்சி அரசு முறை]] [[கனடாவின் அரசியலமைப்பு|கனடிய அரசையலமைப்பில்]] கொண்டுவரப்பட்டது. கனடாவின் முதலாவது பிரதமராக சர் ஜோன் ஏ. மெக்டொனால்டு பதவியேற்றார். இந்நாள் [[கனடா நாள்]] என்ற பெயரில் விடுமுறை நாளாகக் கொண்டாடப்படுகிறது.
* [[1881]] - உலகின் முதலாவது அனைத்துலக [[தொலைபேசி]]த் தொடர்பு [[கனடா]]வின் [[நியூ பிரன்ஸ்விக்]] மாநிலத்துக்கும் [[ஐக்கிய அமெரிக்கா]]வின் [[மேய்ன்]] மாநிலத்திற்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டது.
* [[1873]] -– [[பிரின்ஸ்இளவரசர் எட்வேர்ட்எட்வர்ட் தீவு]] [[கனடா]]க் கூட்டமைப்பில் இணைந்தது.
* [[1916]] - [[முதலாம் உலகப் போர்]]: [[பிரான்ஸ்|பிரான்சில்]] ''சொம்'' என்ற இடத்தில் இடம்பெற்ற சண்டையின் முதல் நாளில் 20,000 [[பிரித்தானியா|பிரித்தானிய]] வீரர்கள் கொல்லப்பட்டனர், 40,000 பேர் காயமடைந்தனர்.
*[[1874]] – முதலாவது வர்த்தகரீதியிலான [[தட்டச்சுக் கருவி]] விற்பனைக்கு வந்தது.
* [[1921]] - [[சீனக் கம்யூனிஸ்ட் கட்சி]] ஆரம்பிக்கப்பட்டது.
*[[1881]] &ndash; உலகின் முதலாவது பன்னாட்டு [[தொலைபேசி]] அழைப்பு கனடாவ்சின் சென். ஸ்டீவன் நகருக்கும், அமெரிக்காவின் கலைசு நகருக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டது.<ref>http://www.famousdaily.com/history/worlds-first-international-telephone-call.html</ref>
* [[1932]] - [[ஏபிசி (ஆஸ்திரேலியா)|ஏபிசி]] (அவுஸ்திரேலிய ஒலிபரப்புச் சேவை) ஆரம்பிக்கப்பட்டது.
*[[1890]] &ndash; [[கனடா]]வும் [[பெர்முடா]]வும் தந்திச் சேவையில் இணைந்தன.
* [[1933]] - [[சீனா|சீனர்]]களின் குடியேற்றத்தை [[கனடா]] நாடாளுமன்றம் தடை செய்தது.
*[[1916]] &ndash; [[முதல் உலகப் போர்]]: [[பிரான்சு|பிரான்சின்]] சோம் நகரில் இடம்பெற்ற போரில் 19,000 பிரித்தானியப் படையினர் கொல்லப்பட்டனர்.
* [[1947]] - [[இந்தியா]]வுக்கு முழு விடுதலையை [[ஆகஸ்ட் 15]] ஆம் நாளன்று வழங்க [[பிரித்தானியா|பிரித்தானிய]] நாடாளுமன்றம் முடிவெடுத்தது.
* [[1921]] -&ndash; [[சீனக்சீனப் கம்யூனிஸ்ட்பொதுவுடமைக் கட்சி]] ஆரம்பிக்கப்பட்டது.
* [[1960]] - [[இத்தாலி]]யிடம் இருந்து [[சோமாலியா]] விடுதலை அடைந்தது.
*[[1923]] &ndash; [[கனடிய நாடாளுமன்றம்]] [[சீனா|சீன]]க் குடியேற்றத்தை தடைச் செய்தது.
* [[1960]] - [[கானா]] [[குடியரசு|குடியரசானது]].
*[[1931]] &ndash; [[யுனைடெட் ஏர்லைன்ஸ்]] போயிங் ஏர் டிரான்ஸ்போர்ட் என்ற பெயரில் சேவையை ஆரம்பித்தது.
* [[1962]] - [[ருவாண்டா]] விடுதலை அடைந்தது.
*[[1932]] &ndash; [[ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்]] ஆரம்பிக்கப்பட்டது.
* [[1962]] - [[பெல்ஜியம்|பெல்ஜியத்திடம்]] இருந்து [[புருண்டி]] விடுதலை அடைந்தது.
*[[1933]] &ndash; வில்லி போஸ்ட் உலகைத் முதன் முதலில் தனியே சுற்றி வந்து சாதனை படைத்தார். 15,596 மைல்களை இவர் ஏழு நாட்கள், 18 மணி, 45 நிமிடங்களில் சுற்றி வந்தார்.
* [[1967]] - [[தேய்வழிவுப் போர்]] தொடங்கப்பட்டது.
*[[1942]] &ndash; [[இரண்டாம் உலகப் போர்]]: [[முதலாம் அல்-அலமைன் சண்டை]] ஆரம்பமானது.
* [[1967]] - [[ஐரோப்பிய சமூகம்]] உருவாக்கப்பட்டது.
* [[1947]] -&ndash; [[இந்தியா]]வுக்கு முழு விடுதலையை [[ஆகஸ்ட்ஆகத்து 15]] ஆம் நாளன்று வழங்க [[பிரித்தானியா|பிரித்தானிய]] நாடாளுமன்றம் முடிவெடுத்தது.
* [[1970]] - அதிபர் [[யாஹ்யா கான்]] [[மேற்கு]] [[பாகிஸ்தான்|பாகிஸ்தானில்]] மாகாணங்களை அமைத்தார்.
*[[1948]] &ndash; [[முகம்மது அலி ஜின்னா]] பாக்கித்தானின் [[நடுவண் வங்கி]]யை ஆரம்பித்தார்.
* [[1976]] - [[மடெய்ரா]] தீவுகளுக்கு [[போர்த்துக்கல்]] சுயாட்சியை வழங்கியது.
*[[1949]] &ndash; [[கொச்சி இராச்சியம்|கொச்சி]], [[திருவிதாங்கூர்]] சமத்தானங்கள் திரு-கொச்சி என்ற ஒரே மாநிலமாக (இன்றைய [[கேரளம்]]) இணைந்தன.
* [[1978]] - [[அவுஸ்திரேலியா]]வின் [[வட மண்டலம் (அவுஸ்திரேலியா)|வட மண்டலம்]] அவுஸ்திரேலிய பொதுநலவாயத்துக்குக் கீழ் சுயாட்சி பெற்றது.
* [[1960]] -&ndash; [[இத்தாலி]]யிடம்இத்தாலியிடம் இருந்து [[சோமாலியா]] விடுதலை அடைந்ததுபெற்றது.
* [[1979]] - [[சோனி]] நிறுவனத்தின் வோக்மன் அறிமுகம் செய்யப்பட்டது.
* [[1960]] -&ndash; [[கானா]] [[குடியரசு (அரசு)|குடியரசானது]].
* [[1990]] - [[கிழக்கு ஜெர்மனி]] [[டொச் மார்க்]]கை தனது [[நாணயம்|நாணய]] அலகாக ஏற்றுக் கொண்டது.
* [[1962]] -&ndash; [[ருவாண்டா]], [[புருண்டி]] விடுதலை அடைந்ததுபெற்றன.
* [[1991]] - [[பிராக்]]கில் இடம்பெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவில் [[வார்சா ஒப்பந்தம்]] அதிகாரபூர்வமாகக் கலைக்கப்பட்டது.
*[[1963]] &ndash; [[சிப் குறியீடு]]கள் ஐக்கிய அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டன.
* [[1997]] - [[மக்கள் சீனக் குடியரசு]] [[ஹொங்கொங்]]கில் தனது ஆட்சியை ஆரம்பித்தது. 156 ஆண்டு கால [[பிரித்தானியா|பிரித்தானிய]] குடியேற்ற ஆட்சி முடிவடைந்தது.
*[[1966]] &ndash; [[கனடா]]வின் முதலாவது வண்னத் தொலைக்காட்சி சேவை [[ரொறன்ரோ]]வில் ஆரம்பிக்கப்பட்டது.
* [[2002]] - [[சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்]] உருவாக்கப்பட்டது.
* [[1967]] -&ndash; [[தேய்வழிவுப் போர்]] தொடங்கப்பட்டது.
* [[2002]] - தெற்கு [[ஜெர்மனி]]யில் இரண்டு விமானங்கள் வானில் மோதியாதில் 71 பேர் கொல்லப்பட்டனர்.
*[[1968]] &ndash; [[அணுக்கரு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தம்]] [[வாசிங்டன், டி. சி.]], [[இலண்டன்]], [[மாஸ்கோ]] ஆகிஒய நகரங்களில் 62 நாடுகாஅல் கையெழுத்திடப்பட்டது.
* [[2004]] - [[காசினி-ஹியூஜென்ஸ்]] விண்கலம் [[சனி (கோள்)|சனிக்]] கோளின் சுற்று வட்டத்திற்குள் சென்றது.
*[[1976]] &ndash; [[போர்த்துகல்]] [[மதீரா]]வுக்கு சுயாட்சி வழங்கியது.
* [[2006]] - [[கொழும்பு|கொழும்பில்]] சுதந்திர ஊடகவியலாளர் [[சம்பத் லக்மால் சில்வா]] இனந்தெரியாதோரால் கொலை செய்யப்பட்டார்.
*[[1978]] &ndash; [[ஆத்திரேலியா]]வின் [[வட ஆட்புலம்]] சுயாட்சி பெற்றது.
*[[1980]] &ndash; "[[ஓ கனடா]]" அதிகாரபூர்வமாக [[கனடா]]வின் [[நாட்டுப்பண்]]ணாக அங்கீகரிக்கப்பட்டது.
*[[1990]] &ndash; [[செருமானிய மீளிணைவு]]: [[ஜெர்மன் சனநாயகக் குடியரசு]] டொச்சு மார்க்கைத் தனது நாணயமாக ஏற்றுக் கொண்டது.
*[[1991]] &ndash; [[வார்சா உடன்பாடு]] [[பிராகா]] நகரில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் அதிகாரபூர்வமாகக் கலைக்கப்பட்டது.
*[[1997]] &ndash; [[ஆங்காங்]]கின் அதிகாரத்தை [[சீனா]] பொறுப்பெடுத்துக் கொண்டதன் மூலம் 156 ஆண்டுகால பிரித்தானியக் [[குடியேற்றவாதம்|காலனித்துவ]] அரசு முடிவுக்கு வந்தது.
* [[2002]] -&ndash; [[சர்வதேசஅனைத்துலக குற்றவியல் நீதிமன்றம்]] உருவாக்கப்பட்டதுஆரம்பிக்கப்பட்டது.
* [[2002]] -&ndash; தெற்கு [[ஜெர்மனி]]யில்செருமனியில் இரண்டு விமானங்கள் வானில்நடுவானில் மோதியாதில்மோதியதில் 71 பேர் கொல்லப்பட்டனர்உயிரிழந்தனர்.
* [[2004]] -&ndash; [[ஹியூஜென்ஸ் (விண்கலம்)|காசினி-ஹியூஜென்ஸ்ஹியூஜென்சு]] விண்கலம் [[சனி (கோள்)|சனிக்]] கோளின் சுற்று வட்டத்திற்குள் சென்றது.
*[[2013]] &ndash; [[குரோவாசியா]] [[ஐரோப்பிய ஒன்றியம்|ஐரோப்பிய ஒன்றியத்தில்]] இணைந்தது.
*[[2013]] &ndash; [[நெப்டியூன்|நெப்டியூனின்]] [[எஸ்/2004 என் 1]] நிலவு கண்டுபிடிக்கப்பட்டது.
 
== பிறப்புகள் ==
வரி 75 ⟶ 85:
* [[ருவாண்டா]] - விடுதலை நாள் ([[1962]])
* [[புருண்டி]] - விடுதலை நாள் ([[1962]])
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
== வெளி இணைப்புக்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சூலை_1" இலிருந்து மீள்விக்கப்பட்டது