மகாகாலன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ஆ.வி இணைப்பு
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சி உரை திருத்தம்
வரிசை 1:
[[Image:Mahakala2.jpg|thumb|மகாகாலன்]]
'''மகாகாலன்''' வஜ்ரயான பௌத்தத்தில் வணங்கப்படும் ஒரு [[தர்மபாலர்]] ஆவார். இவரை [[ஜப்பானிய மொழியில்மொழி]]யில் டைக்கோகுடென்''தைக்கோகுதென்'' என அழைப்பர். இவரது துணை [[ஸ்ரீதேவி (பௌத்தம்)|ஸ்ரீதேவி]] ஆவார்.
 
==சொற்பொருளாக்கம்==
 
வடமொழியில் ''மகாகாலன்''(''महाकाल'') என்பதை மஹா + கால என பிரிக்கலாம். இதற்கு ''மஹா'' என்றால் சிறந்த, உயரிய என பொருள் கொள்ளலாம். ''கால''(''काल'') என்றால் கருமை என்று பொருள். [[திபெத்திய மொழியில்மொழி]]யில் இவரை ''கோன்போ பியாக்'' என அழைக்கப்படுகிறார்.
 
==விவரங்கள்==
திபெத்திய பௌத்தத்தின் அனைத்துஅனைத்துப் பிரிவினரும் மகாகாலனை வணங்குகின்றனர். மேலும் அவர் பலவிதிமானபலவிதமான தோற்றங்களில் சித்தரிக்கப்படுகிறார். ஒவ்வொரு தோற்றத்திலும் அவர் ([[அவலோகிதேஷ்வரர்]], [[சக்ரசம்வரர்]] முதலியவர்களின் அவதாரமாகஅவதாரமாகக் கருதப்படுகிறார். மேலும் ஒவ்வொரு தோற்றங்களிலும் வெவ்வேறு குணங்களைகுணங்களைக் கொண்டவை.
 
மகாகாலனின் நிறம் கருப்பு. எப்படி அனைத்து நிறங்களும் ஒன்றினால் கருமை கிடைக்கின்றதாகிடைக்கின்றதோ அதே போல் அனைத்து குணங்களும் தோற்றங்களும் பெயர்களும் மகாகாலனுடன் ஒன்றிவிடுவதாக நம்பப்படுகிறது. மேலும் கருமை என்பது நிறமற்ற நிலையை குறிப்பதினால் மகாகாலனும் குணமற்றவராககுணமற்றவராகக் கருதப்படுகிறார். இதை வடமொழியில் ''நிர்குணம்'' அதாவது குணமற்ற என குறிப்பிடுவர்.
 
மேலும் மகாகாலன் எப்போதும் ஐந்து மணடைமண்டை ஓடுகளைஓடுகளைக் கொண்ட மகுடத்தை அணிந்தவராகஅணிந்தவராகக் காட்சியளிக்கிறார். இந்த ஐந்து மண்டை ஓடுகளும் ஐந்து வழுக்களையும்([[கிலேசம்]]) ஐந்து விவேகங்களாக உருமாற்றுவதைஉருமாற்றுவதைக் குறிக்கிறது.
 
மகாகாலனின் தோற்றங்களில் பல்வேறு விதமான வேறுபாடுகளைக் காணலாம்
"https://ta.wikipedia.org/wiki/மகாகாலன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது