மகாகாலா (டைனோசர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி எவ்ரேனும் தகவற்சட்டத்தை மொழிப்பெயர்க்கவும்
 
சிNo edit summary
வரிசை 18:
}}
 
'''''மகாகாலா''''' என்பது மங்கோலியாவின் ஓம்னோகோவி பகுதியில் வாழந்த ஒரு டைனோசர் இனம் ஆகும். பௌத்த [[தர்மபாலர்|தர்மபாலரான]] [[மகாகாலன்|மகாகாலனின்]] பெயரைக் கொண்டே இந்த டைனோசருக்கு இப்பெயர் இடப்பட்டது. இது சுமார் 80 மில்லியன் ஆண்டுகளுக்கு வாழந்ததாக கருதப்படுகிறது. இந்த டைனோசர் இனத்தின் அரைகுறையான [[எலும்புக்கூடு]] [[கோபி பாலைவனம்|கோபி பாலைவனத்தில்]] கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
 
மகாகாலா சிறிய அளவு உடலுடைய டைனோசர் ஆகும். இதன் நீளம் சுமார் 70 செ.மீ அல்லது 29 [[அங்குலம்]] ஆகும். இதை அடிப்படையாக்கொண்டு, [[பூமி]]யில் பறவைகள் தோன்றுவதற்கு முன்னரே சிறிய அளவுத்தன்மை தோன்றியிருக்கக்கூடும் என யூக்கித்துள்ளனர்.
"https://ta.wikipedia.org/wiki/மகாகாலா_(டைனோசர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது