மகாகாலா (டைனோசர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

100 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  14 ஆண்டுகளுக்கு முன்
சி
பகுதி தமிழாக்கப்பட்ட தகவற்சட்டம்
சிNo edit summary
சி (பகுதி தமிழாக்கப்பட்ட தகவற்சட்டம்)
| image =
| fossil_range = [[Late Cretaceous]]
| regnum = [[Animalவிலங்கு|விலங்கினம்]]ia
| phylum = [[Chordate|Chordataமுதுகுநாணி]]
| classis = [[Reptile|Sauropsidaஊர்வன]]
| superordo = [[Dinosaur]]ia
| ordo = [[Saurischia]]
| familia = [[Dromaeosauridae]]
| genus = '''''மகாகாலா'''''
| genus_authority = டர்னர் ''Turner'' ''et al.'', 2007
| subdivision_ranks = [[Species]]
| subdivision =
}}
 
'''''மகாகாலா''''' என்பது மங்கோலியாவின் ஓம்னோகோவி பகுதியில் வாழந்த ஒரு [[தொன்மா|டைனோசர்]] இனம் ஆகும். பௌத்த [[தர்மபாலர்|தர்மபாலரான]] [[மகாகாலன்|மகாகாலனின்]] பெயரைக் கொண்டே இந்த டைனோசருக்கு இப்பெயர் இடப்பட்டது. இது சுமார் 80 மில்லியன் ஆண்டுகளுக்கு வாழந்ததாக கருதப்படுகிறது. இந்த டைனோசர் இனத்தின் அரைகுறையான [[எலும்புக்கூடு]] [[கோபி பாலைவனம்|கோபி பாலைவனத்தில்]] கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
 
மகாகாலா சிறிய அளவு உடலுடைய டைனோசர் ஆகும். இதன் நீளம் சுமார் 70 செ.மீ அல்லது 29 [[அங்குலம்]] ஆகும். இதை அடிப்படையாக்கொண்டு, [[பூமி]]யில் பறவைகள் தோன்றுவதற்கு முன்னரே சிறிய அளவுத்தன்மை தோன்றியிருக்கக்கூடும் என யூக்கித்துள்ளனர்.
12,461

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/208349" இருந்து மீள்விக்கப்பட்டது