சாண்டில்யன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி ஆதாரம் இணைத்தல்
வரிசை 31:
 
==புதினங்கள்==
ஹிந்துஸ்தான் டைம்சில் வேலை பார்த்த பின்பு சுதேசமித்திரனில் மீண்டும் பணியில் சேர்ந்தார். முழுநீள புதினங்கள் எழுதத் தொடங்கினார். ''பலாத்காரம்'' என்னும் அரசியல் புதினத்தை எழுதி தானே வெளியிட்டார்.{{cn}} அமுதசுரபி போன்ற பிற பத்திரிக்கைகளிலும் கதைகள் எழுதினார். ''பாலைவனத்துப் புஷ்பம்'', ''சாந்நதீபம்'' இரண்டும் அவரது முதல் வரலாற்றுப் புதினங்கள். பின்பு [[குமுதம்]] வார இதழில் இவரது கதைகள் தொடர்களாக வர ஆரம்பித்தன. இதனால் குமுதத்தின் விற்பனை கூடியது.{{cn}} குமுதத்தில் தனது கதைகளுக்காக மாத வருமானம் வாங்கிய மிகச்சிலருள் இவரும் ஒருவர். குமுதத்தை விட்டு வெளியே வந்தபின் சொந்தமாக ''கமலம்'' என்ற வார இதழ் ஆரம்பித்தார். ஆனால் அதில் அவர் வெற்றி பெறவில்லை. அவரது புதினங்களை [[வானதி பதிப்பகம்]]<ref name="வானதி பதிப்பகம்">{{cite web | url=http://www.thehindu.com/news/national/tamil-nadu/contributions-of-sandilyan-hailed/article871054.ece | title=வானதி பதிப்பகம் | accessdate=ஆகத்து 22, 2015}}</ref> புத்தகங்களாக வெளியிட்டது. அவை விற்பனையில் சிகரத்தை எட்டின. முதல் வெளியீடு வந்து நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னும் அவரது புதினங்கள் இன்னமும் அச்சில் உள்ளன. [[கமில் சுவெலபில்]], சாண்டில்யனை மிகப் பிரபலமான தமிழ் எழுத்தாளர்களில் நான்காவதாக குறிப்பிடுகிறார்.{{cn}} சாண்டில்யன் செப்டம்பர் 11, 1987ல் மரணமடைந்தார்.<ref name=dinamani/>
 
==நாட்டுடைமை சர்ச்சை==
"https://ta.wikipedia.org/wiki/சாண்டில்யன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது