"எலீ வீசல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
}}
 
'''எலீ வீசல்''' (''Elie wiesel'', பிறப்பு: 30 செப்டம்பர் 1928 - 2 சூலை 2016) ஓர் அரசியல் போராளி, பேராசிரியர், புதினப் படைப்பாளர், [[யூதப் பேரழிவு|யூதப் பேரழிவிலிருந்து]] தப்பி உயிர் பிழைத்தவர், [[அமைதிக்கான நோபல் பரிசு|சமாதானத்திற்கான நோபல் பரிசை]] 1986ஆம் ஆண்டு பெற்றவர், 40இற்கும் மேற்பட்ட புனைவு, அபுனைவு நூல்களை எழுதியவர்.
 
==இளமைக் காலம்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2083949" இருந்து மீள்விக்கப்பட்டது