எலீ வீசல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 5:
|caption= 2012 இல் வீசல்
|birth_name = எலியசர் வீசல்
|birth_date= {{Birth date and age|1928|09|30}}
|birth_place= சிகெட், [[ருமேனியாஉருமேனியா]]
|death_date= {{Death date and age|2016|07|02|1928|09|30}}
|death_place = [[மன்ஹாட்டன்]], [[நியூ யோர்க் மாநிலம்]], அமெரிக்கா
|nationality= அமெரிக்கர்
|ethnicity= [[யூதர்]]
வரி 14 ⟶ 16:
}}
 
'''எலீ வீசல்''' (''Elie wiesel'', 30 செப்டம்பர் 1928 - 2 சூலை 2016) ஓர் அரசியல் போராளி, பேராசிரியர், புதினப் படைப்பாளர், [[யூதப் பேரழிவு|யூதப் பேரழிவிலிருந்து]] தப்பி உயிர் பிழைத்தவர், [[அமைதிக்கான நோபல் பரிசு|சமாதானத்திற்கான நோபல் பரிசை]] 1986ஆம் ஆண்டு பெற்றவர், 40இற்கும் மேற்பட்ட புனைவு, அபுனைவு நூல்களை எழுதியவர்.
 
==இளமைக் காலம்==
 
எலீ வீசல் [[ருமேனியாஉருமேனியா]]வில் ஒரு சிற்றூரில் [[யூதர்|யூதக்]] குடும்பத்தில் பிறந்தார். 1944ஆம் ஆண்டில் [[இரண்டாம் உலகப் போர்]] உச்சக் கட்டத்தில் இருந்தபோது [[நாசிசம்|நாசிக்கள்]] செய்த மனிதப் படுகொலைகளை நேரில் பார்த்து மனம் கலங்கினார். யூத இன மக்கள் போலந்தில் உள்ள ஆஸ்விட் (''Auschwitz'') என்னும் வதை முகாமுக்கு அனுப்பப்பட்டனர். எலீ வீசலும் அவருடைய பெற்றோர்களும் அங்கு அனுப்பப்பட்டனர். அங்குக் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டு அவருடைய தாயும் தங்கையும் இறந்தனர். பின்னர் 1945இல் இவருடைய தந்தையார் பட்டினியாலும் நோயினாலும் இறந்தார். இந்த அவலங்களையும் அடக்குமுறைகளையும் 17 அகவைச் சிறுவன் எலீ வீசல் கண்கூடாகப் பார்த்தார். இவரின் இரண்டு தமக்கைகள் உயிர் பிழைத்தனர்.
 
==எழுத்துப் பணி==
வரி 50 ⟶ 52:
எலீ வீசல் உரையாடல்கள், தமிழில் லதா ராமகிருஷ்ணன், சந்தியா பதிப்பகம், சென்னை-83
 
[[பகுப்பு:நோபல் அமைதிப் பரிசு பெற்றவர்கள்]]
[[பகுப்பு:1928 பிறப்புகள்]]
[[பகுப்பு:யூதர்கள்]]
[[பகுப்பு:1928 பிறப்புகள்]]
[[பகுப்பு:2016 இறப்புகள்]]
[[பகுப்பு:நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்கள்]]
[[பகுப்பு:நோபல் பரிசு பெற்ற அங்கேரியர்கள்]]
[[பகுப்பு:அங்கேரிய எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:அமெரிக்க எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:நோபல் அமைதிப் பரிசு பெற்றவர்கள்]]
[[பகுப்பு:நோபல் பரிசு பெற்ற உருமேனியர்கள்]]
[[பகுப்ப்:உருமேனிய எழுத்தாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/எலீ_வீசல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது