இசக்கி அம்மன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; [[விக்கிப்பீடியா:தொடுப்பிணைப்பி|தொடுப்ப...
வரிசை 4:
 
இசக்கி அம்மன் என்பது இயக்கி அம்மன் என்பதன் மருவிய வடிவம். இசக்கி அம்மன் வழிபாடு [[சமஸ்கிருதம்|வட மொழி]] கலந்த இந்து சமய வழிபாட்டு முறைகளுக்கு உட்பட்டது அல்ல. குறிப்பாக இசக்கி அம்மன் பூசாரிகள் பொதுவாக [[பள்ளர்]], [[கோனார்]],[[நாடார்]] ஆகிய ஒடுக்கப்பட்ட சமூகங்களில் இருந்தே வருகின்றனர். இந்த அம்மன் குறிப்பாக கையில் குழந்தையுடன் உள்ளதற்கு ஒரு வரலாறு உள்ளது.
==கோயில்ககள்==
* [[ஈயான்குலம் இசக்கியம்மன் கோயில்]]
 
==வெளி இணைப்புகள்==
* [https://www.youtube.com/watch?v=MHgph8weZ4o இசக்கி அம்மன் கதை]
 
 
 
 
 
"https://ta.wikipedia.org/wiki/இசக்கி_அம்மன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது