"பஞ்சாப் (பாக்கிஸ்தான்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,711 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
எஸ். பி. கிருஷ்ணமூர்த்திஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி (எஸ். பி. கிருஷ்ணமூர்த்திஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
'''பஞ்சாப் மாகாணம்''' (Punjab province) [[பாகிஸ்தான்]] நாட்டின் மக்கள் தொகை மிகுந்த மாகாணம் ஆகும். பஞ்சாப் மாகாணத்தின் தலைநகரம் [[லாகூர்]] ஆகும். சிந்துவெளி நாகரீகங்களின் சான்றுகள் அமைந்துள்ள பண்டைய நகரங்கள் [[ஹரப்பா|ஹராப்பாவும்]], [[மொஹஞ்சதாரோ]]வும் பஞ்சாப் மாகாணத்தில்தான் அமைந்துள்ளன.
<ref>[http://www.britannica.com/place/ Punjab-province-Pakistan]</ref>
 
பாகிஸ்தான் பகுதியான மேற்கு பஞ்சாப் 205,344 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டுள்ளது. வட-மேற்கு எல்லை மாகாணத்தின் ஹசரா பிராந்தியம், இஸ்லாமாபாத், மற்றும் ஆசாத் காஷ்மீர் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. பாகிஸ்தானிய பஞ்சாப் பகுதியில் 86,084,000 பேர வாழ்கின்றன. பிரிக்கப்படாத பஞ்சாப் பகுதியின் தலைநகராக லாகூர் இருந்தது, இப்போது இந்நகரம் மேற்கு பஞ்சாபின் தலைநகராக எல்லைக் கோட்டிற்கு மிக அருகில் அமைந்துள்ளது. இந்திய பஞ்சாபின் தலைநகராகச் சண்டிகார் உள்ளது. இப் பகுதியில் தோராயமாக 65 % மக்கள் பஞ்சாபி மொழி பேசுகின்றனர். இன்னொரு 25% பேர் பஞ்சாபியிலிருந்து பிரிந்த வகைகளைப் பேசுகின்றனர். பாகிஸ்தானின் பஞ்சாப் பகுதி ஷாமுகி எழுத்து வடிவத்தைப் பயன்படுத்துகிறது.
==மேற்கோள்கள்==
<references/>
1,18,631

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2084515" இருந்து மீள்விக்கப்பட்டது