"சூலை 5" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி (-, வார்ப்புரு:நாள் சேர்க்கை using AWB)
* [[1295]] - [[இங்கிலாந்து]]க்கு எதிராக [[ஸ்கொட்லாந்து]]ம் [[பிரான்ஸ்|பிரான்சும்]] கூட்டை உருவாக்கின.
* [[1594]] – போர்த்துக்கீசப் படைகள் பெதுரோ லோப்பெசு டெ சொயுசா தலைமையில் [[கண்டி இராச்சியம்]] மீது திடீர்த் தாக்குதலை ஆரப்பித்துத் தோல்வியடைந்தனர்
* [[1610]] - [[நியூபவுண்ட்லாந்து (தீவு)|நியூபவுண்ட்லாந்து]] தீவை நோக்கிய தனது பயணத்தை [[ஜோன் கை]] [[பிரிஸ்டல்|பிறிஸ்டலில்]] இருந்து 39 குடியேறிகளுடன் கடற்பயணத்தை ஆரம்பித்தார்.
* [[1687]] - [[ஐசாக் நியூட்டன்]] தனது புகழ்பெற்ற [[பிரின்சிப்பியா மாத்தமாட்டிக்கா]] நூலை வெளியிட்டார்.
* [[1770]] - [[ரஷ்யப் பேரரசு]]க்கும் [[ஒட்டோமான் பேரரசு]]க்கும் இடையில் செஸ்மா என்ற இடத்தில் போர் இடம்பெற்றது.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2084926" இருந்து மீள்விக்கப்பட்டது