வல்லிபுரம் வசந்தன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 22:
இளம் வயதிலேயே [[தமிழீழ விடுதலைப் புலிகள்]] இயக்கத்தில் இணைந்த வசந்தன் மிக விரைவிலேயே கரும்புலிப் பிரிவில் இணைக்கப்பட்டார். இயக்கத்தில் இவர் மில்லர் என அழைக்கப்பட்டார். இலங்கை இராணுவம் வடமாராட்சி மீதான தாக்குதலை ஆரம்பித்த போது, வசந்தன் இயக்கத்திற்காகத் தனது உயிரைக் கொடுக்கத் துணிந்தார். 1987 சூன் 5 ஆம் நாளன்று வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட [[சுமையுந்து]] ஒன்றை [[கரவெட்டி]]யில் அமைந்துள்ள நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் நிலை கொண்டிருந்த இராணுவத்தினரின் முகாம் மீது செலுத்தி வெடிக்க வைத்தார். இதன் போது 40 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.<ref>[http://www.newsday.com/news/nationworld/world/ny-wosri0719,0,990180.story?page=2&coll=ny-top-headlines Secrets of their success ]</ref><ref>[http://www.atimes.com/atimes/South_Asia/EG17Df03.html Suicide bombers feared and revered]</ref> மில்லரின் தாக்குதலை அடுத்து விடுதலைப் புலிகள் இராணுவத் தளம் மீது தாக்குதல்களைத் தொடர்ந்தனர்.<ref>[http://www.atimes.com/atimes/South_Asia/HG12Df01.html Asia Times Online :: South Asia news - Black Tigers bare their fangs<!-- Bot generated title -->]</ref>
 
240 கரும்புலிகள் மில்லர் முதலாவது கரும்புலியாகவும், புலிகளின் முதலாவது தற்கொலைப்தற்கொடைப் போராளி எனவும் புகழப்படுகிறார். [[கரும்புலிகள் நாள்]] ஆண்டு தோறும் சூலை 5 ஆம் நள் நினைவு கூரப்பட்டு வருகிறது.<ref>[http://news.bbc.co.uk/1/hi/in_depth/photo_gallery/3051624.stm BBC Black Tiger Day Anniversary Photos]</ref> இவரது நினைவாக தாக்குதல் நடைபெற்ற இடத்தில் 2002 ஆம் ஆண்டில் மில்லரின் சிலை ஒன்று திறந்து வைக்கப்பட்டது.
 
== இவற்றையும் பார்க்க ==
"https://ta.wikipedia.org/wiki/வல்லிபுரம்_வசந்தன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது