ஹரிச்சந்திரா (1944 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

324 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
+பகுப்பு:எஸ். வி. வெங்கட்ராமன் இசையமைத்த திரைப்படங்கள்; +[[பகுப்பு:என். எஸ். கிருஷ்ணன் - டி. ஏ. மது...
சி (+பகுப்பு:எஸ். வி. வெங்கட்ராமன் இசையமைத்த திரைப்படங்கள்; +[[பகுப்பு:என். எஸ். கிருஷ்ணன் - டி. ஏ. மது...)
| imdb_id =
}}
'''ஹரிச்சந்திரா''' [[1944]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[ஜெமினி ஸ்டூடியோ]]வில் தயாரிக்கப்பட்டு [[கே. பி. நாகபூசணம்]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[பி. யு. சின்னப்பா]] [[அரிச்சந்திரன்|அரிச்சந்திரனா]]கவும், [[பி. கண்ணாம்பா]] [[சந்திரமதி]]யாகவும் நடித்து வெளிவந்தது. [[எம்.ஜி.ராமச்சந்திரன்]], [[என்.எஸ்.கிருஷ்ணன்]] மற்றும் பலரும் இதில் நடித்துள்ளனர்நடித்திருந்தனர்.
 
==பாத்திரங்கள்==
 
==துணுக்குகள்==
 
இத்திரைப்படம் வெளிவந்த அதே நேரத்தில் [[கன்னடம்|கன்னடத்தில்]] தயாரிக்கப்பட்ட "ஹரிச்சந்திரா" என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட திரைப்படம் 1943ல் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளிவந்திருந்தது. இத்திரைப்படமே முதன் முதலில் [[தென்னிந்தியா]]வில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளிவந்த முதலாவது திரைப்படம் ஆகும்.<ref>http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/harishchandra-1944/article3021653.ece</ref>
 
[[பகுப்பு:1944 தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:எம். ஜி. ஆர். நடித்துள்ள திரைப்படங்கள்]]
[[பகுப்பு:எஸ். வி. வெங்கட்ராமன் இசையமைத்த திரைப்படங்கள்]]
[[பகுப்பு:என். எஸ். கிருஷ்ணன் - டி. ஏ. மதுரம் நடித்த திரைப்படங்கள்]]
35,808

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2085028" இருந்து மீள்விக்கப்பட்டது