ஐசாக் நியூட்டன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
வரிசை 23:
{{unbulleted list
| ஐசக் பாரோ<ref>Mordechai Feingold, [http://www.oxforddnb.com/view/article/1541 Barrow, Isaac (1630–1677)], ''Oxford Dictionary of National Biography'', [[ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம்]], செப். 2004; online edn, May 2007. Retrieved 24 February 2009; explained further in Mordechai Feingold's "[http://www.jstor.org/stable/236236 Newton, Leibniz, and Barrow Too: An Attempt at a Reinterpretation]" in ''Isis'', Vol. 84, No. 2 (June 1993), pp. 310–338.</ref>
| பெஞ்சமின் புலெயின்<ref>''[http://www.chlt.org/sandbox/lhl/dsb/page.50.a.php "Newton, Isaac"] in the ''Dictionary of Scientific Biography'', n.4.</ref><ref name="The Newton Handbook" />
}}
| notable_students = {{unbulleted list |ரொஜர் கோட்சு |வில்லியம் வின்ஸ்டன்}}
வரிசை 37:
| என்றி மோர்
| பொலிஷ் பிரெத்ரென்
| ரொபர்ட் பொயில்<ref>{{cite book |title=Isaac Newton |last=Stokes |first=Mitch |year=2010 |publisher=Thomas Nelson |isbn=15955530371-59555-303-7 |page=97 |url=http://books.google.gr/books?id=zpsoSXCeg5gC&pg=PA97&lpg=PA97&dq=#v=onepage&q=%22Boyle%20influenced%20Newton%22&f=false |accessdate=17 October 2012}}</ref>
}}
| influenced = <!--directly:-->{{unbulleted list |ஜோன் கெயில்}}
வரிசை 44:
}}
 
'''ஐசக் நியூட்டன்''' ([[டிசம்பர் 25]], [[1642]] - [[மார்ச் 20]], [[1727]])<ref>அக்காலத்தில் வழக்கிலிருந்த [[ஜூலியன் நாட்காட்டி]]யின்படி: [[டிசம்பர் 25]], [[1642]] - [[மார்ச் 20]], [[1727]]; அல்லது [[கிரெகோரியின் நாட்காட்டி]]யின்படி: [[ஜனவரி 4]], [[1643]] - [[மார்ச் 31]], [[1727]].</ref>, ஒரு ஆங்கிலக் [[கணிதம்|கணிதவியலாளரும்]], [[அறிவியல்|அறிவியலாளரும்]], [[மெய்யியல்|தத்துவஞானியும்]] ஆவார். அறிவியல், கணிதம், இயந்திரவியல் துறைகளிலும், ஈர்ப்பு விசை பற்றியும் பெரிதும் ஆய்வுகள் மேற்கொண்டவர் நியூட்டன். இது நாள் வரை வாழ்ந்த அறிவியலாளர்களுள் மிகவும் செல்வாக்கு உள்ளவர்களுள் ஒருவராகவும், [[அறிவியல் புரட்சி]]யில் முக்கியமான ஒருவராகவும் இவர் இருந்தார்.
 
[[1687]]ல் [[ஈர்ப்பு விதி|ஈர்ப்பு]] சம்பந்தமான விளக்கங்களை உள்ளடக்கிய, ''Philosophiae Naturalis Principia Mathematica'' என்னும் நூலை வெளியிட்டார். இவருடைய [[நியூட்டனின் இயக்க விதிகள்|இயக்க விதிகள்]] மூலம், (''classical mechanics'') என்னும் துறைக்கு வித்திட்டார். [[கோட்பிறைட் வில்ஹெல்ம் லீப்னிஸ்]] என்பவருடன் சேர்ந்து, வகையீட்டு [[நுண்கணிதம்|நுண்கணிதத்]] துறையின் உருவாக்கத்தில் பங்கு கொண்டார்.
வரிசை 59:
நியூட்டன் கிராந்தாம் கிறமர் பாடசாலையில் பயின்றார். ஆரம்பத்தில் அவர் படிப்பில் சரியாக கவனம் செலுத்தவில்லை. ஆனால் ஒருமுறை தன்னைக் கேலி செய்த வயதில் தன்னைவிட பெரிய சிறுவனை நையப் புடைத்த பின் தன்னம்பிக்கை அதிகரித்து நன்றாக படிக்கத் தொடங்கினார். சிறுவயதிலிருந்தே நியூட்டனுக்கு அறிவியலில் ஈடுபாடு இருந்தது, தண்ணீரிலும் வேலை செய்யும் கடிகாரத்தை அவர் சிறுவயதிலேயே உருவாக்கினார். அவருக்குப் பதினான்கு வயதானபோது குடும்ப ஏழ்மையின் காரணமாகப் பள்ளிப் படிப்பைக் கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டது. நியூட்டனின் கல்வி ஆசையை அறிந்துகொண்ட அவரது மாமன் [[1661]]ல், அவரைப் புகழ்பெற்ற [[திரித்துவக் கல்லூரி, கேம்பிறிஜ்|கேம்பிறிஜ், திரித்துவக் கல்லூரியில்]] சேர்த்தார். அக்காலத்தில் கல்லூரியின் கற்பித்தல், [[அரிஸ்ட்டாட்டில்|அரிஸ்ட்டாட்டிலைப்]] பின்பற்றியதாகவே இருந்தது. ஆனால் நியூட்டன், [[ரேனே டெஸ்கார்ட்டஸ்|டெஸ்கார்ட்டஸ்]], [[கலிலியோ கலிலி|கலிலியோ]], [[நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ்|கோப்பர்னிக்கஸ்]] மற்றும் [[ஜொஹானஸ் கெப்ளர்|கெப்ளர்]] போன்ற அக்காலத்து நவீன தத்துவ வாதிகளுடைய கருக்களையும் கற்கவிரும்பினார்.
 
[[1665]] ல், [[ஈருறுப்புத் தேற்றம்|ஈருறுப்புத் தேற்றத்தைக்]] கண்டுபிடித்ததுடன், பிற்காலத்தில் [[நுண்கணிதம்]] என வழங்கப்பட்ட, புதிய கணிதக் கோட்பாடொன்றை உருவாக்கத் தொடங்கினார். [[1665]]ல்1665ல் இவர் பட்டம் பெற்றதும், [[பெருங் கொள்ளைநோய்]] காரணமாக பல்கலைக்கழகம் மூடப்பட்டது. அடுத்த இரண்டுவருடங்கள் வீட்டிலிருந்தபடியே, நுண்கணிதம், ஒளியியல், [[ஈர்ப்பு]] என்பவை பற்றி ஆராய்ந்தார். மிகச்சிறப்பாகக் கற்றுத் தேர்ந்து 1665 ஆம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பை முடித்தார் நியூட்டன். அவரது பல்கலைக்கழக நாட்கள் பற்றிய குறிப்புகள் அவ்வுளவாக இல்லை. ஆனால் அவர் பட்டம் பெற்ற இரண்டு ஆண்டுகளில் அவரது அறிவியல் மூளை அபரிமிதமாக செயல்படத் தொடங்கியது. நவீன கணிதத்தின் பல்வேறு கூறுகளை அவர் கண்டுபிடித்தார். Generalized binomial theorem, infinitesimal calculus போன்ற நவீன கணிதத்தின் பிரிவுகள் அவர் கண்டுபிடித்தவைதான். வளைந்த பொருள்களின் பரப்பையும் கெட்டியான பொருள்களின் கொள்ளளவையும் கண்டுபிடிக்கும் முறைகள் அவர் வகுத்துத் தந்தவையே.
 
== பணிகள் ==
வரிசை 108:
 
== உசாத்துணை ==
{{Commons|Isaac Newton|நியூட்டன்}}
* [http://urssimbu.blogspot.in/2011/12/sir-isaac-newton-1643-1727-historical.html 'சர்'ஐசக் நியூட்டன் ( அறிவியல் மேதை 1642 - 1727)மாணவன் இணைய தளம்]
{{wikiquoteWikiquote| ஐசக் நியூட்டன்}}
ithellam wrong information
 
{{Reflist}}
 
== வெளி இணைப்பு ==
* [http://www.thinnai.com/?module=displaystory&story_id=40212303 திண்ணை இதழில் நியூட்டன் பற்றிய திரு. சி.ஜெயபாரதன் அவர்களின் கட்டுரை]
 
== அடிக்குறிப்புகள் ==
<references/>
{{Commons|Isaac Newton|நியூட்டன்}}
{{wikiquote| ஐசக் நியூட்டன்}}
{{அனைத்துலக முறை அலகுகளுக்குப் பெயரிடப்பட்ட அறிவியலாளர்கள்}}
 
"https://ta.wikipedia.org/wiki/ஐசாக்_நியூட்டன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது