"ஆத்திரேலியத் தமிழர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

324 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(* [http://blogs.crikey.com.au/fullysic/2015/08/19/spotlighting-australias-languages-tamil/ Spotlighting Australia’s Languages: Tamil] - {{ஆ}})
|religions = [[இந்து சமயம்|இந்து]], [[கிறித்தவம்]]
}}
'''ஆஸ்திரேலியத் தமிழர்''' (அல்லது '''அவுஸ்திரேலியத் தமிழர்''', '''தமிழ் அவுஸ்திரேலியர்கள்''', ''Tamil Australian'') எனப்படுவோர் [[தமிழ்]] பின்புலத்தைக் கொண்டு [[அவுஸ்திரேலியா]]வில் வசிப்பவர்கள். [[1970]] ஆம் ஆண்டில் இருந்தே தமிழர்கள் அதிக எண்ணிக்கையில் அவுஸ்திரேலியாவுக்கு புலம் பெயரத் தொடங்கினர். அதற்கு முன்னர் தொழில் அநுமதி பெற்றுச் சிலர் வந்துள்ளனர். [[இலங்கை]]யில் ஏற்பட்ட அரசியல் யுத்த சூழ்நிலை காரணமாகவும் பொருளாதார நோக்கிலும் குடிபெயர்தல் அதிகரித்தமையின் விளைவாகவும் [[1983]] இலிருந்து பெருமளவில் தமிழர்கள் இங்கு குடியேறத் தொடங்கினர். இலங்கையை விட [[இந்தியா]], [[தென்னாபிரிக்கா]], [[மலேசியா]], [[சிங்கப்பூர்]] போன்ற நாடுகளிலிருந்தும் வசதி வாய்ப்புகளை எதிர்பார்த்து அவுஸ்திரேலியாவில் குடியேறினர்.
 
==தமிழரின் குடித்தொகை==
 
==தமிழ் அமைப்புகள்==
*[[மாருதி விருது|ஆத்திரேலியக் கம்பன் கழகம்]]
==தமிழ் பள்ளிகள்==
 
== எதிர்ப்புப் போராட்டங்கள் ==
===தமிழ் பள்ளிகள்===
பாக்க: [[பெப்ரவரி 5, 2009 அவுஸ்திரேலியா கன்பராவில் தமிழர் பேரணி]]
*[[ஹோம்புஷ் தமிழ்க் கல்வி நிலையம்]]
 
=== எதிர்ப்புப் போராட்டங்கள் ===
பாக்க: *[[பெப்ரவரி 5, 2009 அவுஸ்திரேலியா கன்பராவில் தமிழர் பேரணி]]
 
==தமிழ் ஊடகங்கள்==
===வானொலி சேவைகள்===
அவுஸ்திரேலியாவில் பல [[வானொலி]] நிலையங்களைப் பயன்படுத்தித் தமிழ் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படுகின்றன. தமிழ் அமைப்புகளும் தனிப்பட்டவர்களும் ஒலிபரப்புகின்றனர்.
* [[சிறப்பு ஒலிபரப்புச் சேவை]] - (''SBS - Special Broadcasting Service'') அவுஸ்திரேலியாவில் முதன் முதலில் தமிழ் ஒலிபரப்பை மேற்கொண்டது. இவ்வொலிபரப்பு [[1978]] இல் அவுஸ்திரேலிய அரசாங்கத்தினரால் தொடங்கப்பட்டது.
* [[இன்பத் தமிழ் ஒலி]] - முதன்முதலில் இவ்வானொலி நிலையமே தினமும் 24மணி நேரமும் தமிழ் நிகழ்ச்சிகளை அவுஸ்திரேலியா, நியூசிலாந்து முழுவதும் [[1996]] முதல் [[சிட்னி]]யிலிருந்து ஒலிபரப்பத் தொடங்கியது. இதுவே உலகின் இரண்டாவது 24மணி நேர தமிழ் வானொலியாகும். தனக்கென தனியான வானொலிக் கலையகத்தைக் கொண்டுள்ளது.
* [[அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்]] - 24 மணி நேர வானொலி [[2002]] இல் சிட்னியில் ஆரம்பிக்கப்பட்டது. தனக்கெனத் தனியான வானொலிக் கலையகத்தைக் கொண்டுள்ளது.
* ''தமிழ் முழக்கம்'' - சிட்னியிலிருந்து நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்திற்கு மட்டும் [[1992]] முதல் ஈழத் தமிழர் கழகத்தினரால் [[சனிக்கிழமை]]களில்சனிக்கிழமைகளில் 2 மணி நேரம் ஒலிபரப்பப்படுகின்றது.
* ''முத்தமிழ் மாலை'' - 1993 ஆம் ஆண்டு முதல் [[பாலசிங்கம் பிரபாகரன்]] அவர்களினால் [[ஞாயிற்றுக்கிழமை|ஞாயிறு]] தோறும் 2 மணி நேரம் ஒலிபரப்பப்படுகின்றதுஒலிபரப்பப்பட்டு வந்தது. தற்போது நிறுத்தப்பட்டு விட்டது.
* ''தமிழ்க் குரல்'' - விக்ரோறியா ஈழத் தமிழ்ச் சங்கத்தினரால் [[1984]] முதல் [[திங்கள் கிழமை|திங்கள்]] தோறும் ஒரு மணி நேர நிகழ்ச்சி ஒலிபரப்பப்படுகின்றது.
* ''தமிழ் ஓசை'' - விக்ரோறியா இலங்கைத் தமிழ்ச் சங்கத்தினரால் [[1987]] முதல் [[வியாழன்]] தோறும் ஒரு மணி நேரம் ஒலிபரப்பப்படுகின்றது.
* ''சங்கநாதம்'' - விக்ரோறியத் தமிழ்க் கலாச்சாரச் சங்கத்தினரால் [[1993]] முதல் வாரம் ஒரு முறை ஒலிபரப்பப்படுகின்றது.
* ''தமிழ்ப் பூங்கா'' - [[மெல்பெர்ண்|மெல்பர்ணி]]லிருந்து [[2001]] முதல் வாரம் இரு மணி நேரம் ஒலிபரப்பப்படும் இந்நிகழ்ச்சி இலங்கை, இந்தியா மட்டுமன்றி அனைத்து நாடுகளிலுமிருந்து விக்ரோறியா மாநிலத்திற்கு புலம்பெயர்ந்த தமிழரை இலக்காகக் கொண்டு ஒலிபரப்படுகின்றது.
* ''வடமண்டலத் தமிழ் வானொலி'' - வட மண்டலத்திலிருந்து வாரம் இரு முறை ஒரு மணி நேரம் ஒலிபரப்படும் இந்நிகழ்ச்சி [[1982]] ஆம் ஆண்டில் கர்நாடக சங்கீத சபை ஆதரவில் தொடங்கப்பட்டது. பின்னர் வட மண்டலத் தமிழ்ச் சங்க ஆதரவில் ஒலிபரப்பப்படுகின்றது.
* ''பிறிஸ்பன் தமிழ் ஒலி'' - [[பிறிஸ்பன்|பிறிஸ்பனில்]] இருந்து [[1986]] முதல் ஞாயிறு தோறும் ஒரு மணி நேரம் ஒலிபரப்பாகின்றது.
* ''தமிழ் ஒலி'' - [[பேர்த்|பேர்த்தில்]] இருந்து [[1981]] முதல் திங்கள் தோறும் அரை மணி நேரம் ஒலிபரப்பாகின்றது.
* ''தமிழ்ச் சோலை'' - பேர்த்தில் இருந்து [[1996]] முதல் வெள்ளி தோறும் ஒலிபரப்பாகின்றது. இது மேற்கு அவுஸ்திரேலியா தமிழ்ச் சங்கத்தினரால் நடத்தப்படுகின்றது.
* ''தமிழ்ச் சங்க வானொலி'' - கன்பரா தமிழ்ச் சங்கம் [[1987]] தொடக்கம் வியாழன் தோறும் ஒர் மணிநேரம் இந்நிகழ்ச்சியினை நடத்துகின்றது.
 
===செய்திப் பத்திரிகைகள்===
* [[அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்]] - 24 மணி நேர வானொலி [[2002]] இல் சிட்னியில் ஆரம்பிக்கப்பட்டது. தனக்கெனத் தனியான வானொலிக் கலையகத்தைக் கொண்டுள்ளது.
உதயம், ஈழமுரசு என்ற இரண்டு செய்திப் பத்திரிகைகள் வெளிவந்தன. இரண்டும் நிறுத்தப்பட்டு விட்டன.
 
* ''தமிழ் முழக்கம்'' - சிட்னியிலிருந்து நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்திற்கு மட்டும் [[1992]] முதல் ஈழத் தமிழர் கழகத்தினரால் [[சனிக்கிழமை]]களில் 2 மணி நேரம் ஒலிபரப்பப்படுகின்றது.
 
* ''முத்தமிழ் மாலை'' - 1993 ஆம் ஆண்டு முதல் [[பாலசிங்கம் பிரபாகரன்]] அவர்களினால் [[ஞாயிற்றுக்கிழமை|ஞாயிறு]] தோறும் 2 மணி நேரம் ஒலிபரப்பப்படுகின்றது.
 
* ''தமிழ்க் குரல்'' - விக்ரோறியா ஈழத் தமிழ்ச் சங்கத்தினரால் [[1984]] முதல் [[திங்கள் கிழமை|திங்கள்]] தோறும் ஒரு மணி நேர நிகழ்ச்சி ஒலிபரப்பப்படுகின்றது.
 
* ''தமிழ் ஓசை'' - விக்ரோறியா இலங்கைத் தமிழ்ச் சங்கத்தினரால் [[1987]] முதல் [[வியாழன்]] தோறும் ஒரு மணி நேரம் ஒலிபரப்பப்படுகின்றது.
 
* ''சங்கநாதம்'' - விக்ரோறியத் தமிழ்க் கலாச்சாரச் சங்கத்தினரால் [[1993]] முதல் வாரம் ஒரு முறை ஒலிபரப்பப்படுகின்றது.
 
* ''தமிழ்ப் பூங்கா'' - [[மெல்பெர்ண்|மெல்பர்ணி]]லிருந்து [[2001]] முதல் வாரம் இரு மணி நேரம் ஒலிபரப்பப்படும் இந்நிகழ்ச்சி இலங்கை, இந்தியா மட்டுமன்றி அனைத்து நாடுகளிலுமிருந்து விக்ரோறியா மாநிலத்திற்கு புலம்பெயர்ந்த தமிழரை இலக்காகக் கொண்டு ஒலிபரப்படுகின்றது.
 
* ''வடமண்டலத் தமிழ் வானொலி'' - வட மண்டலத்திலிருந்து வாரம் இரு முறை ஒரு மணி நேரம் ஒலிபரப்படும் இந்நிகழ்ச்சி [[1982]] ஆம் ஆண்டில் கர்நாடக சங்கீத சபை ஆதரவில் தொடங்கப்பட்டது. பின்னர் வட மண்டலத் தமிழ்ச் சங்க ஆதரவில் ஒலிபரப்பப்படுகின்றது.
 
* ''பிறிஸ்பன் தமிழ் ஒலி'' - [[பிறிஸ்பன்|பிறிஸ்பனில்]] இருந்து [[1986]] முதல் ஞாயிறு தோறும் ஒரு மணி நேரம் ஒலிபரப்பாகின்றது.
 
* ''தமிழ் ஒலி'' - [[பேர்த்|பேர்த்தில்]] இருந்து [[1981]] முதல் திங்கள் தோறும் அரை மணி நேரம் ஒலிபரப்பாகின்றது.
 
* ''தமிழ்ச் சோலை'' - பேர்த்தில் இருந்து [[1996]] முதல் வெள்ளி தோறும் ஒலிபரப்பாகின்றது. இது மேற்கு அவுஸ்திரேலியா தமிழ்ச் சங்கத்தினரால் நடத்தப்படுகின்றது.
 
* ''தமிழ்ச் சங்க வானொலி'' - கன்பரா தமிழ்ச் சங்கம் [[1987]] தொடக்கம் வியாழன் தோறும் ஒர் மணிநேரம் இந்நிகழ்ச்சியினை நடத்துகின்றது.
 
===செய்திப் பத்திரிகைகள்===
அவுஸ்திரேலியாவில் இரண்டு தமிழ் செய்திப் பத்திரிகைகள் வெளிவருகின்றன.
* [[உதயம் (பத்திரிகை)|உதயம்]] - மாதம் ஒருமுறை
* [[ஈழமுரசு (அவுஸ்திரேலியா)|ஈழமுரசு]] - மாதம் இருமுறை
இவை இரண்டும் மெல்பர்ணில் இருந்து வெளிவருகின்றன. இரண்டுமே அவுஸ்திரேலியா முழுவதும் இலவசமாக விநியோகிக்கப்படுகின்றன.
===சஞ்சிகைகள்===
* [[கலப்பை (சஞ்சிகை)|கலப்பை]] - காலாண்டு சஞ்சிகை 1990கள், 2000களில் வெளிவந்தது.
 
==தமிழ் நூலகங்கள்==
தமிழர் அதிக எண்ணிக்கையில் வாழும் உள்ளூராட்சிப் பகுதிகளிலுள்ள பொது நூலகங்களில் தமிழ் நூல்களை இடம்பெறச் செய்வதற்கு அரசாங்கம் நிதி உதவி செய்கின்றது. அவுஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்த தமிழர்கள், தமது மாநிலங்களில் தமிழ் நூலகங்களை நிறுவுவதற்கும் முயன்று வருகின்றனர்.
* ''தமிழ் அறிவகம்'' சிட்னியில் [[1991]] முதல் இயங்கி வருகின்றது. இது கிட்டத்தட்ட 7,000ஏராளமான தமிழ் நூல்களையும், அறிக்கைகளையும், ஆய்வு நூல்களையும் கொண்டுள்ளது. உலகத் தமிழ்ப் பத்திரிகைகளும் சஞ்சிகைகளும் இங்கு பார்வைக்கு உள்ளன.
* ''கன்பரா தமிழர் ஏடகம்'' [[1999]] முதல் [[கன்பரா]]வில் இயங்கி வருகின்றது.
 
==உசாத்துணை==
1,15,393

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2085278" இருந்து மீள்விக்கப்பட்டது