சம்பூர்ண ராமாயணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
வரிசை 1:
{{Infobox Filmfilm
| name = சம்பூரண இராமாயணம்
| name = சம்பூர்ண ராமாயணம்
| image =
| image = சம்பூர்ண ராமாயணம்.JPG
| image_size =
| director = [[கே. சோமு]]
| caption =
| starring = [[என். டி. ராமராவ்]]
[[சிவாஜி கணேசன்]]
[[வி. நாகையா]]
[[பத்மினி]]
[[பி. வி. நரசிம்ம பாரதி]]

| director = [[கே. சோமு]]
| released = [[1956]]
| producer = எம். ஏ. வேனு
| language = [[தமிழ்]]
| musicwriter = [[கே. விபி. மகாதேவன்நாகராசன்]]
| screenplay = [[ஏ. பி. நாகராசன்]]
| based on = {{based on|''[[இராமாயணம்]]''|[[வால்மீகி]]}}
| narrator =
| starring = [[சிவாஜி கணேசன்]]
[[என். டி. ராமராவ்]]
[[பத்மினி]]
டி. கே. பகவதி
[[பி. வி. நரசிம்மபாரதி]]
[[சித்தூர் வி. நாகையா]]
[[எஸ். வி. ரங்கராவ்]]
[[ஜி. வரலட்சுமி]]
| music = [[கே. வி. மகாதேவன்]]
| cinematography = வி.கே. கோபண்ணா
| editing = டி. விஜயரங்கம்
| studio = எம். ஏ. வி. பிச்சர்ஸ்
| distributor = எம். ஏ. வி. பிச்சர்ஸ்
| released = {{Film date|1958|04|14|df=y}}<ref>{{cite web|url=http://www.nadigarthilagam.com/Sivajimainc.htm|title=Sampoorna Ramayanam Release|accessdate=2014-09-25|publisher=nadigarthilagam}}</ref>
| runtime = 204 நிமிடங்கள்
| country = {{flagicon|India}} [[இந்தியா]]
| language = [[தமிழ்]]
| budget =

[[இராமாயணம்|இராமாயண]] காவியத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தில் ராமராக என். டி. ராமராவும் பரதனாக சிவாஜிகணேசனும் [[இராமர்|ராமரின்]] மனைவி [[சீதை]]யாக [[பத்மினி|பத்மினியும்]], சத்துருக்கனாக [[பி. வி. நரசிம்ம பாரதி|பி. வி. நரசிம்ம பாரதியும்]] நடித்திருந்தனர்.

'''''சம்பூரண ராமாயணம்''''' ({{lang-en|''The Perfect Ramayana''}}) என்பது 1958 ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இந்த திரைப்படம் இந்து தொன்மவியல் இதிகாசமான வால்மீகி இராமாயணத்தினை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இத்திரைபடத்தில் [[சிவாஜி கணேசன்]] மற்றும் [[என். டி. ராமராவ்|என்.டி.ஆர்]] ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.
== வகை ==
[[காப்பியப்படம்]]

== கதை ==
[[கே. வி. மகாதேவன்]] இசையில் எம். ஏ. வேணு தயாரித்திருந்தார். இத்திரைப்படத்தினை கே. சோமு இயக்கியிருந்தார். இத்திரைப்படம் 14 ஏப்ரல் 1958ல் வெளிவந்தது. <ref>{{cite web|url=http://spicyonion.com/movie/sampoorna-ramayanam/|title=Sampoorna Ramayanam|accessdate=2014-09-25|publisher=spicyonion}}</ref>
{{கதைச்சுருக்கம்}}

பரதனின் (சிவாஜி கணேசன்) தாயின் சூழ்ச்சியின் காரணமாக முடிசூடவிருந்த [[இராமர்]] 14 வருடங்கள் வனவாசம் செல்ல ஏற்பட்டது. இச்சம்பவமறியாது தாய் கூறிய பின் தெரிந்து கொள்ளும் பரதன் தன் தாயை அவதூறாகப் பேசியவாறு ராமரின் பாதம் நோக்கி ஓடுகிறான்.அங்கு இராமருக்கு சேவையாற்ற விரும்பும் பரதனின் அன்பினை மெச்சுகின்றார் இராமரும். பின்னர் நடைபெறும் காப்பியச் சிறப்புமிக்க இராமரின் [[இலங்கை]] யுத்தம் [[இராவணன்|இராவண]] அழிப்பு என்பன திரைக்கதை முடிவாகும்.
கே.வி. சீனிவாசன் [[என். டி. ராமராவ்|என். டி. ஆருக்கு]] தமிழில் குரல் கொடுத்தார். இத்திரைப்படம் 1959 சனவரி 14 ல் மொழிமாற்றம் செய்யப்பட்டு தெலுங்கில் வெளிவந்தது. <ref>{{cite web|url=http://www.aptalkies.com/movie.php?id=6501&title=Sampurna%20Ramayanam%20(1959)|title=Sampurna Ramayama (Telugu)|accessdate=2014-09-25|publisher=aptalkies}}</ref>

== கதை ==
இத்திரைப்படத்தின் கதையானது இராமாயணத்தில் இராமனுடைய பிறப்பிலிருந்து விவரிப்பதாக அமைந்துள்ளது.

==நடிகர்கள்==
*[[சிவாஜி கணேசன்]] ... [[பரதன்]]
*[[என். டி. ராமராவ்]] as [[இராமர்]]
*[[பத்மினி]] as [[சீதை]]
*[[பி. வி. நரசிம்மபாரதி]] as [[இலட்சுமணன்]]
*[[டி. கே. பகவதி]] as [[இராவணன்]]
*[[சித்தூர் வி. நாகையா]] as [[தசரதன்]]
*[[எஸ். டி. சுப்புலட்சுமி]] as [[கோசலை]]
*[[ஜி. வரலட்சுமி]] as [[கைகேயி]]
*[[வி. கே. ராமசாமி]] as குகன்
*[[எம். என். ராஜம்]] as [[சூர்ப்பனகை]]
* சந்தியா as [[மண்டோதரி]]

==படக்குழு==
* தயாரிப்பாளர்: எம். ஏ. வாசு
* வெளியீடு: எம். ஏ. வி. பிச்சர்ஸ்
* இயக்குனர்: கே. சோமு
* இசை: [[கே. வி. மகாதேவன்]]
* பாடலாசிரியர்: ஏ. மருதகாசி
* கதைகளம்: [[வால்மீகி]]யின் [[இராமாயணம்]]
* ஸ்கிரின் பிளே: [[ஏ. பி. நாகராசன்]]
* வசனம்: [[ஏ. பி. நாகராசன்]]
* சினிமட்டோகிராபி: வி. கே. கோபண்ணா
* எடிட்டிங்: டி. விஜயரங்கம்
* பாடல் ஓலிப்பதிவு: டி. எஸ். ரங்கசாமி
* ஆடியோகிராபி: சி. வி. ராமசாமி ஐயர்

==ஆதாரங்கள்==
{{reflist}}

==வெளி இணைப்புகள்==
*{{IMDb title|1445108}}
* [http://www.bonkanwa.com/Entertainment/IndianMovies/TamilMovies/Alphabet/S/SampoornaRamayanam.htm சம்பூர்ண ராமாயணம்]
* [http://www.imdb.com/title/tt1445108/ ஐஎம்டிபி தளத்தில்]

[[பகுப்பு:1956 தமிழ்த்இந்தியத் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:காப்பியத்1958 திரைப்படங்கள்]]
[[பகுப்பு:AFTv5Test‎தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:பத்மினிஇந்து நடித்ததொன்மவியல் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:சிவாஜி கணேசன் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:கே. வி. மகாதேவன் இசையமைத்த திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சம்பூர்ண_ராமாயணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது