மிஸ்ஸியம்மா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *விரிவாக்கம்*
சிNo edit summary
வரிசை 27:
| imdb_id =
}}
'''மிஸ்ஸியம்மா''' [[1955]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த்பன்மொழித் திரைப்படமாகும்.<ref>http://www.imdb.com/title/tt0251847/</ref> [[எல். வி. பிரசாத்]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில்இயக்கத்திலும் [[ஜெமினிபொம்மிரெட்டி கணேசன்நாகிரெட்டி]], [[கேமற்றும் அலுரி சக்ரபாணி ஆகியோரின் தயாரிப்பில் வெளிவந்தது. சி.பி. தங்கவேலு]]ஜம்புலிங்கம் மற்றும் பலரும்கல்யாணம் நடித்திருந்தனர்ஆகியோர் திரைப்படத்தினை எடிட் செய்திருந்தனர்.
 
ஒரே நேரத்தில் தெலுங்கு மற்றும் தமிழில் இத்திரைப்படம் எடுக்கப்பட்டது. இரண்டிலும் வேறு வேறு நடிகர்கள் நடித்திருந்தனர். தெலுங்கு திரைப்படத்தில் [[என். டி. ராமராவ்]], [[சாவித்திரி (நடிகை)|சாவித்திரி]], [[அக்கினேனி நாகேஸ்வர ராவ்]], [[ஜமுனா (நடிகை)|ஜமுினா]] மற்றும் [[எஸ். வி. ரங்கராவ்]] ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். தமிழில் [[ஜெமினி கணேசன்]], [[கே. ஏ. தங்கவேலு]], [[மா. நா. நம்பியார்]] மற்றும் [[கே. சாரங்கபாணி]] ஆகியோர் முறையே ராமாராவ், நாகேஷ்வர ராவ், ரமணா ரெட்டி மற்றும் வெங்கட ரமஸ் ஆகியோரின் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.
 
12 ஜனவரி 1955 ல் பொங்கல் விடுமுறை நாட்களில் மிஸ்ஸியம்மா திரையிடப்பட்டது. தமிழிலும், தெலுங்கிலும் வணிக ரீதியாக வெற்றி பெற்றது. இத்திரைப்படம் நடிகை ஜமுனாவிற்கு புகழைப் பெற்றுத் தந்தது. இத்திரைப்படம் இந்தியில் மிஸ் மேரி என்ற பெயரில் எல்.வி. பிரசாத்தின் இயக்கத்திலேயே 1957ம் ஆண்டு வெளிவந்தது.
 
==நடிகர்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மிஸ்ஸியம்மா" இலிருந்து மீள்விக்கப்பட்டது