"துணை இயந்திரத் துப்பாக்கி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

108 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
(*துவக்கம்*)
 
 
[[முதல் உலகப் போர்]] (1914–1918) காலத்தில் துணை இயந்திரத் துப்பாக்கி உருவாக்கப்பட்டது. [[இரண்டாம் உலகப் போர்]] (1939–1945) காலத்தில் அது உச்சநிலையை அடைந்து, மில்லியன் கணக்கில் அவை உருவாக்கப்பட்டன. போரின் பின் புதிய வடிவமைப்புக்கள் கிட்டத்தட்ட ஒவ்வொரு வாரமும் வெளியாகின.<ref name="Century. Ian Hogg 2000. p93">Military Small Arms Of The 20th Century. Ian Hogg & John Weeks. Krause Publications. 2000. p93</ref> ஆயினும், 1980 களில் அது குறைவடைந்தது.<ref name="Century. Ian Hogg 2000. p93" /> இன்று, [[தாக்குதல் நீள் துப்பாக்கி]] துணை இயந்திரத் துப்பாக்கிகளுக்கு மாற்றீடாக அமைந்து,<ref name="Century. Ian Hogg 2000. p93" /> பாரிய தாக்க எல்லை உடையதாகவும் தற்கால [[காலாட் படை]]யினர் பயன்படுத்தும் தலைக்கவசம், உடற்கவசம் ஆகியவற்றை துளைக்கக் கூடியதாகவும் உள்ளது.<ref>http://www.defensereview.com/submachine-guns-smgs-outpaced-by-today%E2%80%99s-modern-short-barreled-rifles-sbrssub-carbines-or-still-a-viable-tool-for-close-quarters-battleclose-quarters-combat-cqbcqc/</ref> ஆயினும், துணை இயந்திரத் துப்பாக்கிகள் சில சிறப்பு படைகளினால் பயன்படுத்தப்படுகிறது. அவற்றின் சிறிய அளவு, ஒலிக் குறைப்பு என்பவற்றால் அவை இன்னும் பயன்படுத்தப்படுகிறது.
 
[[பகுப்பு:துணை இயந்திரத் துப்பாக்கிகள்]]
55,728

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2085519" இருந்து மீள்விக்கப்பட்டது