"துணை இயந்திரத் துப்பாக்கி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

347 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
reFill உடன் 2 வெற்று உசாத்துணை(கள்) நிரப்பப்பட்டன ()
(வெளியிணைப்பு சேர்த்தல்/நீக்கல்)
(reFill உடன் 2 வெற்று உசாத்துணை(கள்) நிரப்பப்பட்டன ())
[[படிமம்:US Navy SEALs in from water.jpg|thumb|right|ஐக்கிய அமெரிக்க [[ஐக்கிய அமெரிக்க கடற்படையின் கடல், வான், தரை அணிகள்|சீல் அணியினர்]] [[கெக்லர் அண்ட் கோக் எம்பி5]] துணை இயந்திரத் துப்பாக்கியுடன் காணப்படுகின்றனர்.]]
'''துணை இயந்திரத் துப்பாக்கி''' அல்லது '''உப இயந்திரத் துப்பாக்கி''' (''submachine gun'' [''SMG'']) என்பது [[சிறுகைத்துப்பாக்கி]] வெடியுறைகளைச் சுடுவதற்காக உருவாக்கப்பட்ட வளி குளிராக்கல், தாளிகை மூலம் வழங்கும், தானியக்க [[குறும்மசுகெத்து]] ஆகும். ஆங்கிலத்தில் வழங்கப்படும் சொல்லான "''submachine gun''" என்பது தொம்சன் துணை இயந்திரத் துப்பாக்கி கண்டுபிடிப்பாளரான யோன் ரி. தொம்சன் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.<ref>{{cite web|url=http://www.thefreelibrary.com/The+%20Thompson%20submachine%20gun:%20shooting%20a%2020th%20century%20icon.-a0172907495|title=The Thompson+ submachine+ gun%3A+: shooting+ a+ 20th+ century+ icon. -a0172907495 Free Online Library|publisher=}}</ref>
 
[[முதல் உலகப் போர்]] (1914–1918) காலத்தில் துணை இயந்திரத் துப்பாக்கி உருவாக்கப்பட்டது. [[இரண்டாம் உலகப் போர்]] (1939–1945) காலத்தில் அது உச்சநிலையை அடைந்து, மில்லியன் கணக்கில் அவை உருவாக்கப்பட்டன. போரின் பின் புதிய வடிவமைப்புக்கள் கிட்டத்தட்ட ஒவ்வொரு வாரமும் வெளியாகின.<ref name="Century. Ian Hogg 2000. p93">Military Small Arms Of The 20th Century. Ian Hogg & John Weeks. Krause Publications. 2000. p93</ref> ஆயினும், 1980 களில் அது குறைவடைந்தது.<ref name="Century. Ian Hogg 2000. p93" /> இன்று, [[தாக்குதல் நீள் துப்பாக்கி]] துணை இயந்திரத் துப்பாக்கிகளுக்கு மாற்றீடாக அமைந்து,<ref name="Century. Ian Hogg 2000. p93" /> பாரிய தாக்க எல்லை உடையதாகவும் தற்கால [[காலாட் படை]]யினர் பயன்படுத்தும் தலைக்கவசம், உடற்கவசம் ஆகியவற்றை துளைக்கக் கூடியதாகவும் உள்ளது.<ref>{{cite web|url=http://www.defensereview.com/submachine-guns-smgs-outpaced-by-today%E2%80%99s-modern-short-barreled-rifles-sbrssub-carbines-or-still-a-viable-tool-for-close-quarters-battleclose-quarters-combat-cqbcqc/|title=Submachine Guns (SMG’s): Outpaced by Today’s Modern Short-Barreled Rifles (SBR’s)/Sub-Carbines, or Still a Viable Tool for Close Quarters Battle/Close Quarters Combat (CQB/CQC)?|publisher=}}</ref> ஆயினும், துணை இயந்திரத் துப்பாக்கிகள் சில சிறப்பு படைகளினால் பயன்படுத்தப்படுகிறது. அவற்றின் சிறிய அளவு, ஒலிக் குறைப்பு என்பவற்றால் அவை இன்னும் பயன்படுத்தப்படுகிறது.
 
== உசாத்துணை ==
55,728

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2085521" இருந்து மீள்விக்கப்பட்டது