சூலை 7: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 3:
 
== நிகழ்வுகள் ==
*[[1124]] – [[சிலுவைப் போர்கள்]]| லெபனானின் டைர் நகரம் வீழ்ந்தது.
* [[1456]] -– [[ஜோன் ஆஃப் ஆர்க்]] குற்றமற்றவள் என அவள் தூக்கிலிடப்பட்டு 25 ஆண்டுகளின் பின்னர் தீர்ப்பளிக்கப்பட்டது.
* [[1543]] - [[பிரான்ஸ்]] [[லக்சம்பேர்க்]]கை முற்றுகையிட்டது.
*[[1534]] – [[இழ்சாக் கார்ட்டியே]] [[கனடியப் பழங்குடி மக்கள்|கனடியப் பழங்குடியினருடன்]] தனது முதல் தொடர்பை ஏற்படுத்தினார்.
* [[1799]] - [[பஞ்சாப்]] மன்னன் [[ரஞ்சித் சிங்]]கின் படையினர் [[லாகூர்|லாகூரை]] அடுத்துள்ள பகுதிகளைப் பிடித்தனர்.
*[[1543]] – பிரெஞ்சுப் படையினர் [[லக்சம்பர்க்]]கை ஊடுருவினர்.
* [[1807]] - [[பிரான்ஸ்|பிரான்சின்]] [[நெப்போலியன் பொனபார்ட்|நெப்போலியனுக்கும்]] [[ரஷ்யா]]வுக்கும் இடையில் அமைதி உடன்பாடு ரஷ்யாவின் [[டில்சிட்]] என்ற இடத்தில் எட்டப்பட்டது.
* [[1799]] -– [[பஞ்சாப்]] மன்னன் [[ரஞ்சித் சிங்]]கின் படையினர் [[லாகூர்|லாகூரை]] அடுத்துள்ள பகுதிகளைப் பிடித்தனர்.
* [[1865]] - [[ஆபிரகாம் லிங்கன்]] கொலையில் குற்றவாளிகளான நான்கு பேர் தூக்கிலிடப்பட்டனர்.
*[[1807]] – பிரான்சு, [[புருசிய இராச்சியம்|புருசியா]], உருசியா ஆகியவற்றிடையெ அமைதி உடன்பாடு ஏற்பட்டது. நான்காவது கூட்டமைப்புப் போர் முடிவுக்கு வந்தது.
* [[1896]] - [[இந்தியா]]வில் முதற் தடவையாக [[பம்பாய்|பம்பாயில்]] [[இந்தியத் திரைப்படத்துறை|திரைப்படம்]] அறிமுகப்படுத்தப்பட்டது.
*[[1834]] – [[நியூயார்க் நகரம்|நியூயார்க்]]கில் அடிமைத்தனத்திற்கு எதிரானவர்கள் மீதான நான்கு நாள் வன்முறைகள் ஆரம்பமானது.
* [[1898]] - [[ஹவாய்]] தீவை [[ஐக்கிய அமெரிக்கா]]வுடன் இணைக்கும் முடிவில் அதிபர் [[வில்லியம் மக்கின்லி]] கைச்சாத்திட்டார்.
*[[1846]] – அமெரிக்கப் படைகள் [[மான்டெர்ரே, கலிபோர்னியா|மான்டரே]], [[சான் பிரான்சிஸ்கோ|யெர்பா புவெனா]] ஆகியவற்றைக் கைப்பற்றினர். கலிபோர்னியாவைக் கைப்பற்றும் அமெரிக்கத் திட்டம் ஆரம்பமானது.
* [[1917]] - [[ரஷ்யப் புரட்சி]]: [[ரஷ்யாவின் இடைக்கால அரசு|ரஷ்யாவின் இடைக்கால அரசின்]] பிரதமர் இளவரசர் [[கியோர்கி லுவோவ்]] பதவியைத் துறந்தார். [[அலெக்சாண்டர் கெரென்ஸ்கி]] பிரதமரானார்.
* [[1865]] -– [[ஆபிரகாம் லிங்கன்]] கொலையில் குற்றவாளிகளானகொலை நான்குதொடர்பான பேர்நால்வர் தூக்கிலிடப்பட்டனர்.
* [[1937]] - [[பசிபிக் போர்]]: [[ஜப்பான்|ஜப்பானிய]]ப் படைகள் [[சீனா]]வின் [[பெய்ஜிங்]] நகரை அடைந்தனர்.
* [[1896]] -– [[இந்தியா]]வில் முதற் தடவையாக [[பம்பாய்|பம்பாயில்]] [[இந்தியத் திரைப்படத்துறை|திரைப்படம்]] அறிமுகப்படுத்தப்பட்டது.
* [[1941]] - [[இரண்டாம் உலகப் போர்]]: [[ஜெர்மனி]]யின் தலையீட்டைத் தடுப்பதற்காக [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]]ப் படைகள் [[ஐஸ்லாந்து|ஐஸ்லாந்தில்]] தரையிறங்கினர்.
*[[1898]] – [[ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவர்|அமெரிக்கத் தலைவர்]] வில்லியம் மெக்கின்லி [[ஹவாய்|அவாயை]] அமெரிக்காவுடன் இணைக்கும் உடன்பாட்டில் கையெழுத்திட்டார்.
* [[1941]] - [[இரண்டாம் உலகப் போர்]]: [[பெய்ரூட்]] நகரம் [[பிரித்தானியா|பிரித்தானியரால்]] கைப்பற்றப்பட்டது.
*[[1915]] – 157 பயணிகளுடன் சென்ற [[அமிழ் தண்டூர்தி|டுரொலி]] [[ஒன்ராறியோ]] குவீன்ஸ்டன் நகரில் விபத்துக்குள்ளானதில் 15 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1953]] - [[பொலிவியா]] ஊடாக [[பெரு]], [[நிக்கராகுவா]] போன்ற நாடுகளுக்கான தனது பயணத்தை [[சே குவேரா]] ஆரம்பித்தார்.
*[[1915]] – [[1915 சிங்களவர் முசுலிம்கள் கலவரம்]]: [[பிரித்தானிய இலங்கை|இலங்கை]]யில் [[இலங்கைச் சோனகர்|முசுலிம்]]களுக்கு எதிராக வன்முறைகளைத் தூண்டி விட்டார் என்ற குற்றச்சாட்டில் என்றி பெதிரிசு என்ற இராணுவத்தினர் கொழும்பில் தூக்கிலிடப்பட்டார்.
* [[1959]] - [[வெள்ளி (கோள்)|வெள்ளி]]க் கோள் [[ரெகூலஸ்]] என்ற [[விண்மீன்|விண்மீனை]] மறைத்தது. இந்நிகழ்வு வெள்ளியின் [[விட்டம்]] மற்றும் அதன் [[வளிமண்டலம்]] போன்றவற்றை அளக்க உதவியது.
*[[1928]] – துண்டுகளாக்கப்பட்ட [[வெதுப்பி]]கள் முதல்தடவையாக [[மிசூரி]]யில் விற்பனைக்கு வந்தது.
* [[1967]] - [[பயாபிரா]]வில் உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.
*[[1937]] – [[மார்க்கோ போலோ பாலச் சம்பவம்]] [[இரண்டாம் சீன-சப்பானியப் போர்]] ஆரம்பிக்கக் காரணமாக அமைந்தது.
* [[1969]] - [[கனடா]]வில் [[பிரெஞ்சு மொழி]]யும் [[ஆங்கிலம்|ஆங்கிலத்துடன்]] இணைந்து அதிகாரபூர்வ மொழியாக அங்கீகரிக்கப்பட்டது.
*[[1941]] – [[ஐசுலாந்து|ஐசுலாந்தில்]] அமெரிக்கப் படைகள் தரையிறங்கின.
* [[1978]] - [[சொலமன் தீவுகள்]] [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சிய]]த்திடம் இருந்து விடுதலை பெற்றது.
*[[1941]] – [[இரண்டாம் உலகப் போர்]]: [[பெய்ரூத்]] பிரெஞ்சு, பிரித்தானியப் படைகள் வசம் வந்தது.
* [[2005]] - [[லண்டன்|லண்டனில்]] 4 சுரங்கத் [[தொடருந்து]] நிலையங்களில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் 56 பேர் கொல்லப்பட்டனர்.
*[[1953]] – [[சே குவேரா]] [[பொலிவியா]], [[பெரு]], [[எக்குவடோர்]], [[பனாமா]], [[கோஸ்ட்டா ரிக்கா]], [[நிக்கராகுவா]], [[ஹொண்டுராஸ்]], [[எல் சால்வடோர்]] பயணங்களை ஆரம்பித்தார்.
* [[2006]] - [[மக்கள் சீனக் குடியரசு|சீனா]]வில் சுரங்கம் தோண்டுவதற்காக வீடொன்றில் வைக்கப்பட்டிருந்த வெடிபொருள் வெடித்ததில் 43 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1959]] -– [[வெள்ளி (கோள்)|வெள்ளி]]க் கோள் [[ரெகூலஸ்ரேகுளுஸ்]] என்ற [[விண்மீன்|விண்மீனை]] மறைத்தது. இந்நிகழ்வு வெள்ளியின் [[விட்டம்]] மற்றும் அதன் [[வளிமண்டலம்]] போன்றவற்றை அளக்க உதவியது.
* [[2007]] - [[புதிய ஏழு உலக அதிசயங்கள்]] பட்டியல் வெளியிடப்பட்டது. [[இந்தியா]]வின் [[தாஜ் மகால்]] புதிய 7 உலக அதிசயங்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
* [[1978]] -– [[சொலமன் தீவுகள்]] [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சிய]]த்திடம்இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
*[[1980]] – [[ஈரான்|ஈரானில்]] [[இசுலாமியச் சட்ட முறைமை]] நடைமுறக்கு வந்தது.
*[[1983]] – [[பனிப்போர்]]: [[சோவியத்]] தலைவர் யூரி அந்திரோப்போவின் அழைப்பின் பேரில் அமெரிக்க பாடசாலைச் சிறுமி சமந்தா சிமித் [[மாஸ்கோ]] சென்றார்.
*[[1985]] – [[பொறிஸ் பெக்கர்]] தனது 17 வது அகவையில் [[விம்பிள்டன் கோப்பை]]யை வென்ற இளம் டென்னிசு வீரர் என்ற சாதனையை ஏற்படுத்தினார்.
*[[1991]] – [[சுலோவீனியா]]வில் 10-நாள் விடுதலைப் போர் முடிவுக்கு வந்தது.
*[[1997]] – ஈராக்கிய-குருதிய உள்நாட்டுப் போரில் குர்திஸ்தான் சனநாயகக் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்ட [[துருக்கி]]யப் படைகள் வடக்கு [[ஈராக்]]கில் இருந்து வெளியேறின.
*[[2003]] – [[தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா)|நாசா]]வின் [[ஆப்பர்சூனிட்டி தளவுளவி]] விண்ணுக்கு ஏவப்பட்டது.
*[[2005]] – [[இலண்டன்|இலண்டனில்]] இடம்பெற்ற நான்கு வெவ்வேறு [[தற்கொலைத் தாக்குதல்]]களில் 56 பேர் கொல்லப்பட்டனர். 700 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
* [[2007]] -– [[புதிய ஏழு உலக அதிசயங்கள்]] பட்டியல் வெளியிடப்பட்டது. [[இந்தியா]]வின் [[தாஜ் மகால்]] புதிய 7 உலக அதிசயங்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
*[[2012]] – [[உருசியா]]வின் [[கிராஸ்னதார் பிரதேசம்|கிராசுனதாரில்]] வெள்ளப்பெருக்கின் காரணமாக 172 பேர் உயிரிழ்ந்தனர்.
 
== பிறப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சூலை_7" இலிருந்து மீள்விக்கப்பட்டது