நிகாங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 4:
== ஆயுதங்களும் ஆடைகளும் ==
[[File:Nihung Singh at Anandpur.jpg|thumb|left|[[அனந்த்பூர் சாஹிப்|அனந்த்பூரில்]] நிகாங் ஒருவர்.]]
வழமையாக நிகாங் ஆடை ''சிவ சுவரூபா'' எனப்படுகின்றது: இதன் பொருள் "சிவனின் தோற்றம்" என்பதாகும். [[சிவன்|சிவனின்]] தோல்நிறத்தை ஒட்டி மின்சார நீலத்தில் ஆடை அணிந்துள்ளனர்;<ref>{{cite book | last=Collins | first=Larry |author2=Lapierre, Dominique | year=1997 | title=Freedom at Midnight| publisher=Vikas Publishing House Pvt. Ltd. | location=India | isbn = 81-259-0480-8 | page=393}}</ref> மணிக்கட்டுகளில் இரும்பு வளையல் அணிந்துள்ளனர் (''[[கரா (சீக்கியம்)|சங்கி கரா]]''); உயரமான கூம்புவடிவ தலைப்பாகைகளில் இரும்பு வளையங்கள் (''சக்கரம்'') வரிசையாக உள்ளன; அனைவரும் மரபார்ந்த வாளையும் (''[[கீர்ப்பன்]]'') வைத்துள்ளனர்.<ref>{{cite book|last=Mayled|first=Jon|title=Sikhism|year=2002|publisher=Heinemann|isbn=9780435336271|page=23}}</ref> முழுமையாக ஆயுதமேந்திய நிலையில் வலது இடையில் வளைந்த [[தல்வார்|தல்வாரையோ]] நேரான ''கண்டா''வையோ வைத்திருப்பர்; இடது இடையில் ''கட்டார்'' எனப்படும் வாளை வைத்திருப்பர்; எருமைத் தோலாலான கேடயத்தை (''தாலா'') முதுகிலும், பெரிய சக்கரத்தையும் இரும்புச் சங்கிலியையும் கழுத்திலும் கொண்டிருப்பர். போர்க்காலங்களில் நிகாங்கின் உடலில் இருக்கும் இவை அவர் வைத்திருக்கும் ஆயதத்தைஆயுதத்தை இழக்கும்வரை நீக்கப்படாது. உதைக்கும்போது காயமேற்படுத்துவதற்காக காலணிகளின் கால்விரல் பகுதி இரும்பினால் கூர்மையாக இருக்கும்.
 
இவர்களது உயரமான தலைப்பாகைகளாலும் தனிப்பட்ட போர் வளையங்களாலும் பெரிதும் அறியப்படுகின்றனர். அவர்களது தலைப்பாகைகள் உச்சியில் கூர்மையாக இருக்கும். இங்கு [[திரிசூலம்]] செருகப்பட்டிருக்கும். இதன்மூலம் அருகில் வந்த எதிரியை குத்த முடியும். இன்றும், நிகாங் ஐந்து ஆயுதங்களின் --சக்கரம், கண்டா (வாள்), கருடு (கத்தி), கீர்ப்பன், தீர் (அம்பு) -- சிறுநகல்களை தங்கள் தலைப்பாகைகளில் அணிகின்றனர்.
"https://ta.wikipedia.org/wiki/நிகாங்" இலிருந்து மீள்விக்கப்பட்டது