க. பூரணச்சந்திரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''க. பூரணச்சந்திரன்''' ஒரு தமிழ் எழுத்தாளர். இலக்கிய விமர்சனம், கோட்பாட்டு ஆய்வுகள் ஆகியவற்றில் இவரது பங்களிப்புகள் முக்கியமானவை. தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். திருச்சிராப்பள்ளி, பிஷப் ஹீபர் கல்லூரித் தமிழ்த்துறையில் ஆசிரியராகவும் துறைத்தலைவராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். காலச்சுவடு, நிகழ், தமிழ் நேயம், மேலும் உள்ளிட்ட பல இலக்கிய இதழ்களில் கட்டுரைகள் எழுதியுள்ளார். இவர் எழுதியுள்ள நூல்களின் பட்டியல் வருமாறு:
# 1, அமைப்புமைய வாதமும், பின்னமைப்புவாதமும்
# 2. பத்திரிகை, தலையங்கம், கருத்துரை
# 3. செய்தித் தொடர்பியல் கொள்கைகள்
# 4. தமிழிலக்கியத் திறனாய்வு வரலாறு (1980வரை) - தமிழ்ப்பல்கலைக்கழக வெளியீடு
# 5. இந்திய மொழிகள் ஓர் அறிமுகம்
# 6. நவீன மொழிபெயர்ப்புக் கோட்பாடுகள்
# 7. இலக்கியப் பயணத்தில் சில எதிர்ப்பாடுகள்
# 8. கவிதையியல்
# 9. கதையியல்
# 10, கவிதைமொழி தகர்ப்பும் அமைப்பும்
 
இவர் பல துறை சார்ந்த பல்வேறு நூல்களை மொழிபெயர்த்தும் உள்ளார்.
"https://ta.wikipedia.org/wiki/க._பூரணச்சந்திரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது